Proverbs 30:29 in Tamil
விநோதமாய் அடிவைத்து நடக்கிறவைகள் மூன்றுண்டு; விநோத நடையுள்ளவைகள் நாலுமுண்டு.
Vinothamaay adivaiththu nadakkiravaigal moondrundu; vinotha nadaiyullavaigal naalumundu.
Proverbs 30:29 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- விநோதமாக அடிவைத்து நடக்கிறவைகள் மூன்று உண்டு; விநோத நடையுள்ளவைகள் நான்கும் உண்டு.
- Open Tamil Contemporary Version
- “வீர நடையுடைய மூன்று உண்டு, இல்லை, கம்பீரத் தோற்றமுடைய நான்காவதும் உண்டு:
- Tamil Easy Reading Version
- நடக்கும்போது முக்கியமானவைகளாகத் தோன்றுபவை மூன்று. உண்மையில் அவைகள் நான்காகும்.
Proverbs 30:29 in English
- King James Version (KJV)
- There be three [things] which go well, yea, four are comely in going:
- World English Bible (WEB)
- “There are three things which are stately in their march, four which are stately in going:
- American Standard Version (ASV)
- There are three things which are stately in their march, Yea, four which are stately in going:
- Bible in Basic English (BBE)
- There are three things whose steps are good to see, even four whose goings are fair:
- Darby Translation (DBY)
- There are three [things] which have a stately step, and four are comely in going:
- Webster's Bible (WBS)
- There are three [things] which go well, yes, four are comely in going:
- Young's Literal Translation (YLT)
- Three there are going well, Yea, four are good in going:
Read in context
- 27ராஜா இல்லாதிருந்தும், பவுஞ்சுபவுஞ்சாய்ப் புறப்படுகிற வெட்டுக்கிளிகளும்,
- 28தன் கைகளினால் வலையைப் பின்னி, அரசர் அரமனைகளிலிருக்கிற சிலந்திப் பூச்சியுமே.
- 29விநோதமாய் அடிவைத்து நடக்கிறவைகள் மூன்றுண்டு; விநோத நடையுள்ளவைகள் நாலுமுண்டு.
- 30அவையாவன: மிருகங்களில் சவுரியமானதும் ஒன்றுக்கும் பின்னிடையாததுமாகிய சிங்கமும்,
- 31போர்க்குதிரையும், வெள்ளாட்டுக்கடாவும், ஒருவரும் எதிர்க்கக்கூடாதராஜாவுமே.
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.