Proverbs 30:30 in Tamil
அவையாவன: மிருகங்களில் சவுரியமானதும் ஒன்றுக்கும் பின்னிடையாததுமாகிய சிங்கமும்,
Avaiyaavana: mirugangalil savuriyamaanathum ondrukkum pinnidaiyaathathumaagiya singamum,
Proverbs 30:30 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- அவையாவன: மிருகங்களில் பெலமுள்ளதும் ஒன்றுக்கும் பின்வாங்காததுமாகிய சிங்கமும்,
- Open Tamil Contemporary Version
- மிருகங்களில் வலிமைமிக்கது சிங்கம், அது எதைக் கண்டும் பின்வாங்குவதில்லை;
- Tamil Easy Reading Version
- சிங்கம் எல்லா மிருகங்களைவிடவும் மிகவும் பலம் பொருந்தியது. அது எதைக் கண்டும் ஓடுவதில்லை.
Proverbs 30:30 in English
- King James Version (KJV)
- A lion [which is] strongest among beasts, and turneth not away for any;
- World English Bible (WEB)
- The lion, which is mightiest among animals, and doesn’t turn away for any;
- American Standard Version (ASV)
- The lion, which is mightiest among beasts, And turneth not away for any;
- Bible in Basic English (BBE)
- The lion, which is strongest among beasts, not turning from his way for any;
- Darby Translation (DBY)
- The lion, mighty among beasts, which turneth not away for any;
- Webster's Bible (WBS)
- A lion, [which is] strongest among beasts, and turneth not away for any;
- Young's Literal Translation (YLT)
- An old lion — mighty among beasts, That turneth not back from the face of any,
Read in context
- 28தன் கைகளினால் வலையைப் பின்னி, அரசர் அரமனைகளிலிருக்கிற சிலந்திப் பூச்சியுமே.
- 29விநோதமாய் அடிவைத்து நடக்கிறவைகள் மூன்றுண்டு; விநோத நடையுள்ளவைகள் நாலுமுண்டு.
- 30அவையாவன: மிருகங்களில் சவுரியமானதும் ஒன்றுக்கும் பின்னிடையாததுமாகிய சிங்கமும்,
- 31போர்க்குதிரையும், வெள்ளாட்டுக்கடாவும், ஒருவரும் எதிர்க்கக்கூடாதராஜாவுமே.
- 32நீ மேட்டிமையானதினால் பைத்தியமாய் நடந்து, துர்ச்சிந்தனையுள்ளவனாயிருந்தாயானால், கையினால் வாயை மூடு.
Cross references
- Judges 14:18 நியாயாதிபதிகள் 14:18ஆகையால் ஏழாம்நாளிலே பொழுதுபோகுமுன்னே, அந்த ஊர் மனுஷர் அவனை நோக்கி: தேனைப்பார்க்கிலும் மதுரமானது என்ன, சிங்கத்தைப்பார்க்கிலும் பலமானது என்ன என்றார்கள்; அதற்கு அவன்: நீங்கள் என் கிடாரியால் உழாதிருந்தீர்களானால், என் விடுகதையைக் கண்டுபிடிப்பதில்லை என்றான்.
- Numbers 23:24 எண்ணாகமம் 23:24அந்த ஜனம் துஷ்ட சிங்கம்போல எழும்பும், பால சிங்கம்போல நிமிர்ந்து நிற்கும்; அது தான் பிடித்த இரையைப் பட்சித்து, வெட்டுண்டவர்களின் இரத்தத்தைக் குடிக்குமட்டும் படுத்துக்கொள்வதில்லை என்றான்.
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.