Proverbs 31:11 in Tamil
அவள் புருஷனுடைய இருதயம் அவளை நம்பும்; அவன் சம்பத்துக் குறையாது.
Aval purushanudaiya iruthayam avalai nambum; avan sambaththuk kuraiyaathu.
Proverbs 31:11 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- அவளுடைய கணவனுடைய இருதயம் அவளை நம்பும்; அவனுடைய செல்வம் குறையாது.
- Open Tamil Contemporary Version
- அவளின் கணவன் அவளில் முழுநம்பிக்கை வைத்திருக்கிறான்; அவனுக்கு செல்வாக்கு குறையாது.
- Tamil Easy Reading Version
- அவள் கணவன் அவளைச் சார்ந்திருப்பான். அவன் ஒருபோதும் ஏழையாகமாட்டான்.
Proverbs 31:11 in English
- King James Version (KJV)
- The heart of her husband doth safely trust in her, so that he shall have no need of spoil.
- World English Bible (WEB)
- The heart of her husband trusts in her. He shall have no lack of gain.
- American Standard Version (ASV)
- The heart of her husband trusteth in her, And he shall have no lack of gain.
- Bible in Basic English (BBE)
- The heart of her husband has faith in her, and he will have profit in full measure.
- Darby Translation (DBY)
- The heart of her husband confideth in her, and he shall have no lack of spoil.
- Webster's Bible (WBS)
- The heart of her husband doth safely trust in her, so that he shall have no need of spoil.
- Young's Literal Translation (YLT)
- The heart of her husband hath trusted in her, And spoil he lacketh not.
Read in context
- 9உன் வாயைத் திறந்து, நீதியாய் நியாயந்தீர்த்து, சிறுமையும் எளிமையுமானவனுக்கு நியாயஞ்செய்.
- 10குணசாலியான ஸ்திரீயைக் கண்டுபிடிப்பவன் யார்? அவளுடைய விலை முத்துக்களைப்பார்க்கிலும் உயர்ந்தது.
- 11அவள் புருஷனுடைய இருதயம் அவளை நம்பும்; அவன் சம்பத்துக் குறையாது.
- 12அவள் உயிரோடிக்கிற நாளெல்லாம் அவனுக்குத் தீமையையல்ல, நன்மையையே செய்கிறாள்.
- 13ஆட்டுமயிரையும் சணலையும் தேடி, தன் கைகளினால் உற்சாகத்தோடே வேலைசெய்கிறாள்.
Cross references
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.