Proverbs 31:12 in Tamil
அவள் உயிரோடிக்கிற நாளெல்லாம் அவனுக்குத் தீமையையல்ல, நன்மையையே செய்கிறாள்.
Aval uyirodikkira naalellaam avanukkuth theemaiyaiyalla, nanmaiyaiyae seykiraal.
Proverbs 31:12 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- அவள் உயிரோடிருக்கிற நாட்களெல்லாம் அவனுக்குத் தீமையை அல்ல, நன்மையையே செய்கிறாள்.
- Open Tamil Contemporary Version
- அவள் தன் வாழ்நாட்கள் முழுவதும் அவனுக்குத் தீமையை அல்ல, நன்மையையே கொண்டுவருகிறாள்.
- Tamil Easy Reading Version
- தன் வாழ்வு முழுவதும் அவள் தன் கணவனுக்கு நன்மையே செய்வாள். அவனுக்கு ஒருபோதும் துன்பம் உண்டாக்கமாட்டாள்.
Proverbs 31:12 in English
- King James Version (KJV)
- She will do him good and not evil all the days of her life.
- World English Bible (WEB)
- She does him good, and not harm, all the days of her life.
- American Standard Version (ASV)
- She doeth him good and not evil All the days of her life.
- Bible in Basic English (BBE)
- She does him good and not evil all the days of her life.
- Darby Translation (DBY)
- She doeth him good, and not evil, all the days of her life.
- Webster's Bible (WBS)
- She will do him good and not evil all the days of her life.
- Young's Literal Translation (YLT)
- She hath done him good, and not evil, All days of her life.
Read in context
- 10குணசாலியான ஸ்திரீயைக் கண்டுபிடிப்பவன் யார்? அவளுடைய விலை முத்துக்களைப்பார்க்கிலும் உயர்ந்தது.
- 11அவள் புருஷனுடைய இருதயம் அவளை நம்பும்; அவன் சம்பத்துக் குறையாது.
- 12அவள் உயிரோடிக்கிற நாளெல்லாம் அவனுக்குத் தீமையையல்ல, நன்மையையே செய்கிறாள்.
- 13ஆட்டுமயிரையும் சணலையும் தேடி, தன் கைகளினால் உற்சாகத்தோடே வேலைசெய்கிறாள்.
- 14அவள் வியாபாரக் கப்பல்களைப்போலிருக்கிறாள்; தூரத்திலிருந்து தன் ஆகாரத்தைக் கொண்டுவருகிறாள்.
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.