Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Proverbs 31:9 in Tamil

உன் வாயைத் திறந்து, நீதியாய் நியாயந்தீர்த்து, சிறுமையும் எளிமையுமானவனுக்கு நியாயஞ்செய்.

Un vaayaith thiranthu, neethiyaay niyaayantheerththu, sirumaiyum elimaiyumaanavanukku niyaayanjsey.

Download verse image

Proverbs 31:9 in other Tamil versions

Tamil Indian Revised Version
உன்னுடைய வாயைத் திறந்து, நீதியாக நியாயம் தீர்த்து, சிறுமையும் எளிமையுமானவனுக்கு நியாயம் செய்.
Open Tamil Contemporary Version
அவர்களுக்காகப் பேசி, நியாயமாகத் தீர்ப்பு வழங்கு; ஏழைகள் மற்றும் தேவையுள்ளவர்களின் உரிமைகளைக் காப்பாற்று.
Tamil Easy Reading Version
சரியென்று தெரிந்தவற்றின் பக்கம் நில். நேர்மையாக நியாயம்தீர்த்துவிடு. ஏழை ஜனங்களின் உரிமையைக் காப்பாற்று. தேவையிலிருக்கும் ஜனங்களுக்கு உதவு.

Proverbs 31:9 in English

King James Version (KJV)
Open thy mouth, judge righteously, and plead the cause of the poor and needy.
World English Bible (WEB)
Open your mouth, judge righteously, and serve justice to the poor and needy.”
American Standard Version (ASV)
Open thy mouth, judge righteously, And minister justice to the poor and needy.
Bible in Basic English (BBE)
Let your mouth be open, judging rightly, and give right decisions in the cause of the poor and those in need.
Darby Translation (DBY)
Open thy mouth, judge righteously, and minister justice to the afflicted and needy.
Webster's Bible (WBS)
Open thy mouth, judge righteously, and plead the cause of the poor and needy.
Young's Literal Translation (YLT)
Open thy mouth, judge righteously, Both the cause of the poor and needy!'

Read in context

  1. 7அவன் குடித்துத் தன் குறைவை மறந்து, தன் வருத்தத்தை அப்புறம் நினையாதிருக்கட்டும்.
  2. 8ஊமையனுக்காகவும் திக்கற்றவர்களெல்லாருடைய நியாயத்துக்காகவும் உன் வாயைத் திற.
  3. 9உன் வாயைத் திறந்து, நீதியாய் நியாயந்தீர்த்து, சிறுமையும் எளிமையுமானவனுக்கு நியாயஞ்செய்.
  4. 10குணசாலியான ஸ்திரீயைக் கண்டுபிடிப்பவன் யார்? அவளுடைய விலை முத்துக்களைப்பார்க்கிலும் உயர்ந்தது.
  5. 11அவள் புருஷனுடைய இருதயம் அவளை நம்பும்; அவன் சம்பத்துக் குறையாது.
Read all of Proverbs 31

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.