Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Proverbs 31:14 in Tamil

அவள் வியாபாரக் கப்பல்களைப்போலிருக்கிறாள்; தூரத்திலிருந்து தன் ஆகாரத்தைக் கொண்டுவருகிறாள்.

Aval viyaabaarak kappalkalaippolirukkiraal; thooraththilirunthu than aagaaraththaik konduvarugiraal.

Proverbs 31:14 in other Tamil versions

Tamil Indian Revised Version
அவள் வியாபாரக் கப்பல்களைப்போல இருக்கிறாள்; தூரத்திலிருந்து தன்னுடைய உணவைக் கொண்டுவருகிறாள்.
Open Tamil Contemporary Version
அவள் தூர இடத்திலிருந்து உணவுப் பொருட்களை ஏற்றிவரும் வியாபாரக் கப்பலைப்போல் இருக்கிறாள்.
Tamil Easy Reading Version
அவள் வெகுதூரத்திலிருந்து வரும் கப்பல்களைப் போன்றவள். எல்லா இடங்களிலிருந்தும் உணவு கொண்டுவருவாள்.

Proverbs 31:14 in English

King James Version (KJV)
She is like the merchants’ ships; she bringeth her food from afar.
World English Bible (WEB)
She is like the merchant ships. She brings her bread from afar.
American Standard Version (ASV)
She is like the merchant-ships; She bringeth her bread from afar.
Bible in Basic English (BBE)
She is like the trading-ships, getting food from far away.
Darby Translation (DBY)
She is like the merchants' ships: she bringeth her food from afar;
Webster's Bible (WBS)
She is like the merchant's ships; she bringeth her food from afar.
Young's Literal Translation (YLT)
She hath been as ships of the merchant, From afar she bringeth in her bread.

Read in context

  1. 12அவள் உயிரோடிக்கிற நாளெல்லாம் அவனுக்குத் தீமையையல்ல, நன்மையையே செய்கிறாள்.
  2. 13ஆட்டுமயிரையும் சணலையும் தேடி, தன் கைகளினால் உற்சாகத்தோடே வேலைசெய்கிறாள்.
  3. 14அவள் வியாபாரக் கப்பல்களைப்போலிருக்கிறாள்; தூரத்திலிருந்து தன் ஆகாரத்தைக் கொண்டுவருகிறாள்.
  4. 15இருட்டோடே எழுந்து தன் வீட்டாருக்கு ஆகாரங்கொடுத்து, தன் வேலைக்காரிகளுக்குப் படியளக்கிறாள்.
  5. 16ஒரு வயலை விசாரித்து அதை வாங்குகிறாள்; தன் கைகளின் சம்பாத்தியத்தினால் திராட்சத்தோட்டத்தை நாட்டுகிறாள்.
Read all of Proverbs 31

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.