Proverbs 31:21 in Tamil
தன் வீட்டார் அனைவருக்கும் இரட்டைப்புரை உடுப்பிருக்கிறதால், தன் வீட்டாரினிமித்தம் குளிருக்குப் பயப்படாள்.
Than veettaar anaivarukkum irattaippurai uduppirukkirathaal, than veettaarinimiththam kulirukkup payappadaal.
Proverbs 31:21 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- தன்னுடைய வீட்டார் அனைவருக்கும் கம்பளி ஆடை இருக்கிறபடியால், தன்னுடைய வீட்டாரினிமித்தம் குளிருக்குப் பயப்படமாட்டாள்.
- Open Tamil Contemporary Version
- அவளின் வீட்டார் எல்லோருக்கும் குளிர்க்கால உடை இருப்பதால், உறைபனிக்காலம் வரும்போது அவள் பயப்படமாட்டாள்.
- Tamil Easy Reading Version
- பனிக் காலத்தில் அவள் தன் குடும்பத்தைப் பற்றிக் கவலைப்படமாட்டாள். ஏனென்றால் அனைவருக்கும் நல்ல வெப்பமான ஆடைகளை அவள் தந்துள்ளாள்.
Proverbs 31:21 in English
- King James Version (KJV)
- She is not afraid of the snow for her household: for all her household [are] clothed with scarlet.
- World English Bible (WEB)
- She is not afraid of the snow for her household, for all her household are clothed with scarlet.
- American Standard Version (ASV)
- She is not afraid of the snow for her household; For all her household are clothed with scarlet.
- Bible in Basic English (BBE)
- She has no fear of the snow for her family, for all those in her house are clothed in red.
- Darby Translation (DBY)
- She is not afraid of the snow for her household; for all her household are clothed with scarlet.
- Webster's Bible (WBS)
- She is not afraid of the snow for her household: for all her household [are] clothed with scarlet.
- Young's Literal Translation (YLT)
- She is not afraid of her household from snow, For all her household are clothed [with] scarlet.
Read in context
- 19தன் கைகளை இராட்டினத்தில் வைக்கிறாள்; அவள் விரல்கள் கதிரைப் பிடிக்கும்.
- 20சிறுமையானவர்களுக்குத் தன் கையைத் திறந்து, ஏழைகளுக்குத் தன் கரங்களை நீட்டுகிறாள்.
- 21தன் வீட்டார் அனைவருக்கும் இரட்டைப்புரை உடுப்பிருக்கிறதால், தன் வீட்டாரினிமித்தம் குளிருக்குப் பயப்படாள்.
- 22இரத்தினக் கம்பளங்களைத் தனக்கு உண்டுபண்ணுகிறாள்; மெல்லிய புடவையும் இரத்தாம்பரமும் அவள் உடுப்பு.
- 23அவள் புருஷன் தேசத்து மூப்பர்களோடே நியாயஸ்தலங்களில் உட்கார்ந்திருக்கையில் பேர்பெற்றவனாயிருக்கிறான்.
Cross references
- Genesis 45:22 ஆதியாகமம் 45:22அவர்களில் ஒவ்வொருவனுக்கும் மாற்று வஸ்திரங்களையும் கொடுத்தான்; பென்யமீனுக்கோ முந்நூறு வெள்ளிக்காசையும் ஐந்து மாற்று வஸ்திரங்களையும் கொடுத்தான்.
- 2 Samuel 1:24 2 சாமுவேல் 1:24இஸ்ரவேலின் குமாரத்திகளே, உங்களுக்கு இரத்தாம்பரத்தைச் சிறப்பாய் உடுப்பித்து, உங்கள் உடையின்மேல் பொன் ஆபரணங்களைத் தரிப்பித்த சவுலுக்காக அழுது புலம்புங்கள்.
- Proverbs 25:20 நீதிமொழிகள் 25:20மனதுக்கமுள்ளவனுக்குப் பாட்டுகளைப் பாடுகிறவன், குளிர்காலத்தில் வஸ்திரத்தைக் களைகிறவனைப்போலவும், வெடியுப்பின்மேல் வார்த்த காடியைப்போலவும் இருப்பான்.
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.