Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Proverbs 31:19 in Tamil

தன் கைகளை இராட்டினத்தில் வைக்கிறாள்; அவள் விரல்கள் கதிரைப் பிடிக்கும்.

Than kaigalai iraattinaththil vaikkiraal; aval viralkal kathiraip pidikkum.

Proverbs 31:19 in other Tamil versions

Tamil Indian Revised Version
தன்னுடைய கைகளை இராட்டினத்தில் வைக்கிறாள்; அவளுடைய விரல்கள் கதிரைப் பிடிக்கும்.
Open Tamil Contemporary Version
அவள் தன் கைகளில் இராட்டினத்தைப் பிடித்துக்கொண்டு, தன் விரல்களினால் நூற்பந்தைப் பற்றிக்கொள்கிறாள்.
Tamil Easy Reading Version
அவள் தனக்குத் தேவையான நூலைத் தானே தயாரிக்கிறாள். தனக்குத் தேவையான ஆடைகளைத் தானே நெய்கிறாள்.

Proverbs 31:19 in English

King James Version (KJV)
She layeth her hands to the spindle, and her hands hold the distaff.
World English Bible (WEB)
She lays her hands to the distaff, and her hands hold the spindle.
American Standard Version (ASV)
She layeth her hands to the distaff, And her hands hold the spindle.
Bible in Basic English (BBE)
She puts her hands to the cloth-working rod, and her fingers take the wheel.
Darby Translation (DBY)
She putteth her hands to the distaff, and her hands hold the spindle.
Webster's Bible (WBS)
She layeth her hands to the spindle, and her hands hold the distaff.
Young's Literal Translation (YLT)
Her hands she hath sent forth on a spindle, And her hands have held a distaff.

Read in context

  1. 17தன்னைப் பெலத்தால் இடைக்கட்டிக்கொண்டு, தன் கைகளைப் பலப்படுத்துகிறாள்.
  2. 18தன் வியாபாரம் பிரயோஜனமுள்ளதென்று அறிந்திருக்கிறாள்; இரவிலே அவள் விளக்கு அணையாதிருக்கும்.
  3. 19தன் கைகளை இராட்டினத்தில் வைக்கிறாள்; அவள் விரல்கள் கதிரைப் பிடிக்கும்.
  4. 20சிறுமையானவர்களுக்குத் தன் கையைத் திறந்து, ஏழைகளுக்குத் தன் கரங்களை நீட்டுகிறாள்.
  5. 21தன் வீட்டார் அனைவருக்கும் இரட்டைப்புரை உடுப்பிருக்கிறதால், தன் வீட்டாரினிமித்தம் குளிருக்குப் பயப்படாள்.
Read all of Proverbs 31

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.