Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Proverbs 31:20 in Tamil

சிறுமையானவர்களுக்குத் தன் கையைத் திறந்து, ஏழைகளுக்குத் தன் கரங்களை நீட்டுகிறாள்.

Sirumaiyaanavarkalukkuth than kaiyaith thiranthu, aezhaigalukkuth than karangalai neettugiraal.

Download verse image

Proverbs 31:20 in other Tamil versions

Tamil Indian Revised Version
சிறுமையானவர்களுக்குத் தன்னுடைய கையைத் திறந்து, ஏழைகளுக்குத் தன்னுடைய கரங்களை நீட்டுகிறாள்.
Open Tamil Contemporary Version
அவள் ஏழைகளுக்குத் தன் கைகளைத் திறந்து, தேவையுள்ளோர்களுக்குத் தன் உதவிக் கரத்தை நீட்டுகிறாள்.
Tamil Easy Reading Version
ஏழைகளுக்கு எப்போதும் அள்ளித் தருகிறாள். தேவையானவர்களுக்கு உதவி செய்கிறாள்.

Proverbs 31:20 in English

King James Version (KJV)
She stretcheth out her hand to the poor; yea, she reacheth forth her hands to the needy.
World English Bible (WEB)
She opens her arms to the poor; yes, she extends her hands to the needy.
American Standard Version (ASV)
She stretcheth out her hand to the poor; Yea, she reacheth forth her hands to the needy.
Bible in Basic English (BBE)
Her hands are stretched out to the poor; yes, she is open-handed to those who are in need.
Darby Translation (DBY)
She stretcheth out her hand to the afflicted, and she reacheth forth her hands to the needy.
Webster's Bible (WBS)
She stretcheth out her hand to the poor; yes, she reacheth forth her hands to the needy.
Young's Literal Translation (YLT)
Her hand she hath spread forth to the poor, Yea, her hands she sent forth to the needy.

Read in context

  1. 18தன் வியாபாரம் பிரயோஜனமுள்ளதென்று அறிந்திருக்கிறாள்; இரவிலே அவள் விளக்கு அணையாதிருக்கும்.
  2. 19தன் கைகளை இராட்டினத்தில் வைக்கிறாள்; அவள் விரல்கள் கதிரைப் பிடிக்கும்.
  3. 20சிறுமையானவர்களுக்குத் தன் கையைத் திறந்து, ஏழைகளுக்குத் தன் கரங்களை நீட்டுகிறாள்.
  4. 21தன் வீட்டார் அனைவருக்கும் இரட்டைப்புரை உடுப்பிருக்கிறதால், தன் வீட்டாரினிமித்தம் குளிருக்குப் பயப்படாள்.
  5. 22இரத்தினக் கம்பளங்களைத் தனக்கு உண்டுபண்ணுகிறாள்; மெல்லிய புடவையும் இரத்தாம்பரமும் அவள் உடுப்பு.
Read all of Proverbs 31

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.