Proverbs 4:25 in Tamil
உன் கண்கள் நேராய் நோக்கக்கடவது; உன் கண்ணிமைகள் உனக்கு முன்னே செவ்வையாயப் பார்க்கக்கடவது.
Un kangal naeraay nokkakkadavathu; un kannimaigal unakku munnae sevvaiyaayap paarkkakkadavathu.
Proverbs 4:25 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- உன்னுடைய கண்கள் நேராக நோக்குவதாக; உன்னுடைய கண்ணின் இமைகள் உனக்கு முன்னே செவ்வையாகப் பார்க்கட்டும்.
- Open Tamil Contemporary Version
- உன் கண்கள் நேராய் பார்க்கட்டும்; உனக்கு முன்பாக இருப்பதில் உன் பார்வையை செலுத்து.
- Tamil Easy Reading Version
- நல்ல மற்றும் ஞானமுள்ள உன் குறிக்கோள்களிலிருந்து விலகிவிடாதே.
Proverbs 4:25 in English
- King James Version (KJV)
- Let thine eyes look right on, and let thine eyelids look straight before thee.
- World English Bible (WEB)
- Let your eyes look straight ahead. Fix your gaze directly before you.
- American Standard Version (ASV)
- Let thine eyes look right on, And let thine eyelids look straight before thee.
- Bible in Basic English (BBE)
- Keep your eyes on what is in front of you, looking straight before you.
- Darby Translation (DBY)
- Let thine eyes look right on, and let thine eyelids look straight before thee.
- Webster's Bible (WBS)
- Let thy eyes look right on, and let thy eyelids look straight before thee.
- Young's Literal Translation (YLT)
- Thine eyes do look straightforward, And thine eyelids look straight before thee.
Read in context
- 23எல்லாக் காவலோடும் உன் இருதயத்தைக் காத்துக்கொள், அதனிடத்தினின்று ஜீவஊற்று புறப்படும்.
- 24வாயின் தாறுமாறுகளை உன்னை விட்டகற்றி, உதடுகளின் மாறுபாட்டை உனக்குத் தூரப்படுத்து.
- 25உன் கண்கள் நேராய் நோக்கக்கடவது; உன் கண்ணிமைகள் உனக்கு முன்னே செவ்வையாயப் பார்க்கக்கடவது.
- 26உன் கால் நடையைச் சீர்தூக்கிப்பார்; உன் வழிகளெல்லாம் நிலைவரப்பட்டிருப்பதாக.
- 27வலதுபுறமாவது இடதுபுறமாவது சாயாதே; உன் காலைத் தீமைக்கு விலக்குவாயாக.
Cross references
- Psalm 119:37 சங்கீதம் 119:37மாயையைப் பாராதபடி நீர் என் கண்களை விலக்கி, உமது வழிகளில் என்னை உயிர்ப்பியும்.
- Matthew 6:22 மத்தேயு 6:22கண்ணானது சரீரத்தின் விளக்காயிருக்கிறது; உன் கண் தெளிவாயிருந்தால், உன் சரீரம் முழுவதும் வெளிச்சமாயிருக்கும்.
- Job 31:1 யோபு 31:1என் கண்களோடே உடன் படிக்கைபண்ணின நான் ஒரு கன்னிகையின்மேல் நினைப்பாயிருப்பதெப்படி?
- Proverbs 23:33 நீதிமொழிகள் 23:33உன் கண்கள் பரஸ்திர்⟨P⟩களை நோக்கும்; உன் உள்ளம் தாறுமாறானவைகளைப் பேசும்.
- Proverbs 23:5 நீதிமொழிகள் 23:5இல்லாமற்போகும் பொருள்மேல் உன் கண்களைப் பறக்கவிடுவானேன்? அது கழுகைப்போலச் சிறகுகளைத் தனக்கு உண்டு பண்ணிக்கொண்டு, ஆகாயமார்க்கமாய்ப்பறந்துபோம்.
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.