Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Proverbs 4:24 in Tamil

வாயின் தாறுமாறுகளை உன்னை விட்டகற்றி, உதடுகளின் மாறுபாட்டை உனக்குத் தூரப்படுத்து.

Vaayin thaarumaarugalai unnai vittagatri, uthadugalin maarubaattai unakkuth thoorappaduththu.

Download verse image

Proverbs 4:24 in other Tamil versions

Tamil Indian Revised Version
வாயின் தாறுமாறுகளை உன்னைவிட்டு அகற்றி, உதடுகளின் மாறுபாட்டை உனக்குத் தூரப்படுத்து.
Open Tamil Contemporary Version
வஞ்சகத்தை உன் வாயிலிருந்து அகற்று, சீர்கேடான பேச்சுக்களை உன் உதடுகளிலிருந்து தூரமாய் விலக்கு.
Tamil Easy Reading Version
உண்மையை வளைக்காதே. சரியில்லாதவற்றைச் சரியென்று சொல்லாதே. பொய்களைச் சொல்லாதே.

Proverbs 4:24 in English

King James Version (KJV)
Put away from thee a froward mouth, and perverse lips put far from thee.
World English Bible (WEB)
Put away from yourself a perverse mouth. Put corrupt lips far from you.
American Standard Version (ASV)
Put away from thee a wayward mouth, And perverse lips put far from thee.
Bible in Basic English (BBE)
Put away from you an evil tongue, and let false lips be far from you.
Darby Translation (DBY)
Put away from thee perverseness of mouth, and corrupt lips put far from thee.
Webster's Bible (WBS)
Put away from thee a froward mouth, and perverse lips put far from thee.
Young's Literal Translation (YLT)
Turn aside from thee a froward mouth, And perverse lips put far from thee,

Read in context

  1. 22அவைகளைக் கண்டுபிடிக்கிறவர்களுக்கு அவைகள் ஜீவனும், அவர்கள் உடலுக்கெல்லாம் ஆரோக்கியமுமாம்.
  2. 23எல்லாக் காவலோடும் உன் இருதயத்தைக் காத்துக்கொள், அதனிடத்தினின்று ஜீவஊற்று புறப்படும்.
  3. 24வாயின் தாறுமாறுகளை உன்னை விட்டகற்றி, உதடுகளின் மாறுபாட்டை உனக்குத் தூரப்படுத்து.
  4. 25உன் கண்கள் நேராய் நோக்கக்கடவது; உன் கண்ணிமைகள் உனக்கு முன்னே செவ்வையாயப் பார்க்கக்கடவது.
  5. 26உன் கால் நடையைச் சீர்தூக்கிப்பார்; உன் வழிகளெல்லாம் நிலைவரப்பட்டிருப்பதாக.
Read all of Proverbs 4

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.