Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Proverbs 6:2 in Tamil

நீ உன் வாய்மொழிகளால் சிக்குண்டாய், உன் வாயின் வார்த்தைகளால் பிடிபட்டாய்.

Nee un vaaymozhigalaal sikkundaay, un vaayin vaarththaigalaal pidibattaay.

Download verse image

Proverbs 6:2 in other Tamil versions

Tamil Indian Revised Version
நீ உன்னுடைய வாய்மொழிகளால் சிக்கிக்கொண்டாய், உன்னுடைய வாயின் வார்த்தைகளால் பிடிபட்டாய்.
Open Tamil Contemporary Version
நீ சொன்ன வார்த்தையினால் நீ பிடிபட்டாய், உன் வாயின் வார்த்தையினாலே நீ அகப்பட்டாய்.
Tamil Easy Reading Version
அப்படியானால் நீ அகப்பட்டுக்கொண்டாய். உன் சொந்த வார்த்தைகளாலேயே நீ அகப்பட்டுக்கொண்டாய்.

Proverbs 6:2 in English

King James Version (KJV)
Thou art snared with the words of thy mouth, thou art taken with the words of thy mouth.
World English Bible (WEB)
you are trapped by the words of your mouth; you are ensnared with the words of your mouth.
American Standard Version (ASV)
Thou art snared with the words of thy mouth, Thou art taken with the words of thy mouth.
Bible in Basic English (BBE)
You are taken as in a net by the words of your mouth, the sayings of your lips have overcome you.
Darby Translation (DBY)
thou art snared with the words of thy mouth, thou art taken with the words of thy mouth.
Webster's Bible (WBS)
Thou art snared with the words of thy mouth, thou art taken with the words of thy mouth.
Young's Literal Translation (YLT)
Hast been snared with sayings of thy mouth, Hast been captured with sayings of thy mouth,

Read in context

  1. 1என் மகனே, நீ உன் சினேகிதனுக்காகப் பிணைப்பட்டு, அந்நியனுக்குக் கையடித்துக்கொடுத்தாயானால்,
  2. 2நீ உன் வாய்மொழிகளால் சிக்குண்டாய், உன் வாயின் வார்த்தைகளால் பிடிபட்டாய்.
  3. 3இப்பொழுது என் மகனே, உன் சிநேகிதனுடைய கையில் நீ அகப்பட்டுக்கொண்டபடியால், நீ உன்னைத் தப்புவித்துக்கொள்ள ஒன்றுசெய்.
  4. 4உன் கண்ணுக்கு நித்திரையும், உன் கண்ணிமைக்குத் தூக்கமும் வரவிடாமல், உன் சிநேகிதனிடத்தில் போய், உன்னைத் தாழ்த்தி, அவனை வருந்திக் கேட்டுக்கொள்.
Read all of Proverbs 6

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.