Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Proverbs 7:15 in Tamil

ஆதலால், நான் உன்னைச் சந்திக்கப் புறப்பட்டு, உன் முகத்தை ஆவலோடு தேடினேன்; இப்பொழுது உன்னைக் கண்டுபிடித்தேன்.

Aathalaal, naan unnais santhikkap purappattu, un mugaththai aavalodu thaedinaen; ippozhuthu unnaik kandubidiththaen.

Proverbs 7:15 in other Tamil versions

Tamil Indian Revised Version
ஆதலால், நான் உன்னைச் சந்திக்கப் புறப்பட்டு, உன் முகத்தை ஆவலோடு தேடினேன்; இப்பொழுது உன்னைக் கண்டுபிடித்தேன்.
Open Tamil Contemporary Version
அதினால் நான் உம்மைச் சந்திக்க வெளியே வந்தேன்; நான் உம்மைத் தேடினேன், இப்பொழுது கண்டுகொண்டேன்.
Tamil Easy Reading Version
இன்னும் என்னிடம் விருந்து மீதமுள்ளது. எனவே, என்னோடு உன்னைச் சேர்த்துக்கொள்ள அழைப்பதற்காக வெளியே வந்துள்ளேன். நான் உனக்காகவே காத்துக்கொண்டிருந்தேன். இப்போது நான் உன்னைக் கண்டு பிடித்தேன்.

Proverbs 7:15 in English

King James Version (KJV)
Therefore came I forth to meet thee, diligently to seek thy face, and I have found thee.
World English Bible (WEB)
Therefore I came out to meet you, to diligently seek your face, and I have found you.
American Standard Version (ASV)
Therefore came I forth to meet thee, Diligently to seek thy face, and I have found thee.
Bible in Basic English (BBE)
So I came out in the hope of meeting you, looking for you with care, and now I have you.
Darby Translation (DBY)
therefore came I forth to meet thee, to seek earnestly thy face, and I have found thee.
Webster's Bible (WBS)
Therefore I came forth to meet thee, diligently to seek thy face, and I have found thee.
Young's Literal Translation (YLT)
Therefore I have come forth to meet thee, To seek earnestly thy face, and I find thee.

Read in context

  1. 13அவள் அவனைப் பிடித்து முத்தஞ்செய்து, முகம் நாணாமல் அவனைப் பார்த்து:
  2. 14சமாதான பலிகள் என்மேல் சுமந்திருந்தது, இன்றைக்குத்தான் என் பொருத்தனைகளை நிறைவேற்றினேன்.
  3. 15ஆதலால், நான் உன்னைச் சந்திக்கப் புறப்பட்டு, உன் முகத்தை ஆவலோடு தேடினேன்; இப்பொழுது உன்னைக் கண்டுபிடித்தேன்.
  4. 16என் மஞ்சத்தை இரத்தின கம்பளங்களாலும், எகிப்துதேசத்து விசித்திரமான மெல்லிய வஸ்திரங்களாலும் சிங்காரித்தேன்.
  5. 17என் படுக்கையை வெள்ளைப்போளத்தாலும் சந்தனத்தாலும் இலவங்கப்பட்டையாலும் வாசனை கட்டினேன்.
Read all of Proverbs 7

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.