Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Proverbs 7:16 in Tamil

என் மஞ்சத்தை இரத்தின கம்பளங்களாலும், எகிப்துதேசத்து விசித்திரமான மெல்லிய வஸ்திரங்களாலும் சிங்காரித்தேன்.

En manjsaththai iraththina kambalangalaalum, egipthuthaesaththu visiththiramaana melliya vasthirangalaalum singaariththaen.

Proverbs 7:16 in other Tamil versions

Tamil Indian Revised Version
என்னுடைய மெத்தையை இரத்தினக் கம்பளங்களாலும், எகிப்து தேசத்தின் விசித்திரமான மெல்லிய துணிகளாலும் அலங்கரித்தேன்.
Open Tamil Contemporary Version
நான் எகிப்தின் பலவர்ண மென்பட்டுத் துணியை விரித்து எனது கட்டிலை அழகுபடுத்தியிருக்கிறேன்.
Tamil Easy Reading Version
என் படுக்கையின்மேல் சுத்தமான விரிப்பை விரித்துள்ளேன். அது எகிப்திலுள்ள அழகான விரிப்பு.

Proverbs 7:16 in English

King James Version (KJV)
I have decked my bed with coverings of tapestry, with carved [works], with fine linen of Egypt.
World English Bible (WEB)
I have spread my couch with carpets of tapestry, with striped cloths of the yarn of Egypt.
American Standard Version (ASV)
I have spread my couch with carpets of tapestry, With striped cloths of the yarn of Egypt.
Bible in Basic English (BBE)
My bed is covered with cushions of needlework, with coloured cloths of the cotton thread of Egypt;
Darby Translation (DBY)
I have decked my bed with tapestry coverlets of variegated linen from Egypt;
Webster's Bible (WBS)
I have decked my bed with coverings of tapestry, with carved [works] , with fine linen of Egypt.
Young's Literal Translation (YLT)
[With] ornamental coverings I decked my couch, Carved works — cotton of Egypt.

Read in context

  1. 14சமாதான பலிகள் என்மேல் சுமந்திருந்தது, இன்றைக்குத்தான் என் பொருத்தனைகளை நிறைவேற்றினேன்.
  2. 15ஆதலால், நான் உன்னைச் சந்திக்கப் புறப்பட்டு, உன் முகத்தை ஆவலோடு தேடினேன்; இப்பொழுது உன்னைக் கண்டுபிடித்தேன்.
  3. 16என் மஞ்சத்தை இரத்தின கம்பளங்களாலும், எகிப்துதேசத்து விசித்திரமான மெல்லிய வஸ்திரங்களாலும் சிங்காரித்தேன்.
  4. 17என் படுக்கையை வெள்ளைப்போளத்தாலும் சந்தனத்தாலும் இலவங்கப்பட்டையாலும் வாசனை கட்டினேன்.
  5. 18வா, விடியற்காலம்வரைக்கும் சம்போகமாயிருப்போம், இன்பங்களினால் பூரிப்போம்.
Read all of Proverbs 7

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.