Proverbs 7:27 in Tamil
அவள் வீடு பாதாளத்துக்குப்போம்வழி; அது மரண அறைகளுக்குக் கொண்டுபோய்விடும்.
Aval veedu paathaalaththukkuppomvazhi; athu marana araigalukkuk konduboyvidum.
Proverbs 7:27 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- அவளுடைய வீடு பாதாளத்திற்குப்போகும் வழி; அது மரண அறைகளுக்குக் கொண்டுபோய்விடும்.
- Open Tamil Contemporary Version
- அவளுடைய வீடு பாதாளத்திற்குப் போகும் பெரும்பாதை; அது மரணத்தின் மண்டபங்களுக்கு வழிநடத்துகிறது.
- Tamil Easy Reading Version
- அவளது வீடு மரணத்திற்குரிய இடமாகும். அவளது பாதையானது மரணத்திற்கு நேரடியாக அழைத்துப்போகும்.
Proverbs 7:27 in English
- King James Version (KJV)
- Her house [is] the way to hell, going down to the chambers of death.
- World English Bible (WEB)
- Her house is the way to Sheol, going down to the rooms of death.
- American Standard Version (ASV)
- Her house is the way to Sheol, Going down to the chambers of death.
- Bible in Basic English (BBE)
- Her house is the way to the underworld, going down to the rooms of death.
- Darby Translation (DBY)
- Her house is the way to Sheol, going down to the chambers of death.
- Webster's Bible (WBS)
- Her house [is] the way to hell, going down to the chambers of death.
- Young's Literal Translation (YLT)
- The ways of Sheol — her house, Going down unto inner chambers of death!
Read in context
- 25உன் இருதயம் அவள் வழியிலே சாயவேண்டாம்; அவள் பாதையிலே மயங்கித் திரியாதே.
- 26அவள் அநேகரைக் காயப்படுத்தி, விழப்பண்ணினாள்; பலவான்கள் அநேகரைக் கொலைசெய்தாள்.
- 27அவள் வீடு பாதாளத்துக்குப்போம்வழி; அது மரண அறைகளுக்குக் கொண்டுபோய்விடும்.
Cross references
- Proverbs 9:18 நீதிமொழிகள் 9:18ஆயினும் மரித்தவர்கள் அவ்விடத்தில் உண்டென்றும், அவளுடைய விருந்தாளிகள் நரகபாதாளங்களில் கிடக்கிறார்களென்றும் அவன் அறியான்.
- Proverbs 5:5 நீதிமொழிகள் 5:5அவள் காலடிகள் மரணத்துக்கு இறங்கும்; அவள் நடைகள் பாதாளத்தைப் பற்றிப்போகும்.
- Proverbs 2:18–19 நீதிமொழிகள் 2:18–19அவளுடைய வீடு மரணத்துக்கும், அவளுடைய பாதைகள் மரித்தோரிடத்திற்கும் சாய்கிறது. அவளிடத்தில் போகிறவர்களில் ஒருவரும் திரும்புகிறதில்லை, ஜீவபாதைகளில் வந்து சேருகிறதுமில்லை.
- Revelation 22:15 வெளிப்படுத்தின விசேஷம் 22:15நாய்களும், சூனியக்காரரும், விபசாரக்காரரும், கொலைபாதகரும், விக்கிரகாராதனைக்காரரும், பொய்யை விரும்பி அதின்படி செய்கிற யாவரும் புறம்பே இருப்பார்கள்.
- Ecclesiastes 7:26 பிரசங்கி 7:26கண்ணிகளும் வலைகளுமாகிய நெஞ்சமும், கயிறுகளுமாகிய கைகளுமுடைய ஸ்திரீயானவள், சாவிலும் அதிக கசப்புள்ளவளென்று கண்டேன்; தேவனுக்கு முன்பாகச் சற்குணனாயிருக்கிறவன் அவளுக்குத் தப்புவான்; பாவியோ அவளால் பிடிபடுவான்.
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.