Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Proverbs 9:18 in Tamil

ஆயினும் மரித்தவர்கள் அவ்விடத்தில் உண்டென்றும், அவளுடைய விருந்தாளிகள் நரகபாதாளங்களில் கிடக்கிறார்களென்றும் அவன் அறியான்.

Aayinum mariththavarkal avvidaththil undendrum, avaludaiya virunthaaligal naragabaathaalangalil kidakkiraarkalendrum avan ariyaan.

Proverbs 9:18 in other Tamil versions

Tamil Indian Revised Version
இருப்பினும் இறந்தவர்கள் அந்த இடத்தில் உண்டென்றும், அவளுடைய விருந்தாளிகள் நரக பாதாளங்களில் கிடக்கிறார்களென்றும் அவன் அறியமாட்டான்.
Open Tamil Contemporary Version
ஆனால் அங்கு செத்தவர்கள் இருக்கிறார்கள் என்றும், அவளின் விருந்தாளிகள் பாதாளத்தின் ஆழங்களில் இருக்கிறார்கள் என்றும் அவர்கள் அறியாதிருக்கிறார்கள்.
Tamil Easy Reading Version
அவள் வீடு முழுவதும் கெட்ட ஆவிகளால் நிறைந்திருக்கும் என்று முட்டாள்களுக்குத் தெரிந்திருக்கவில்லை. அவள் அவர்களை மரணத்தின் ஆழமான பகுதிகளுக்கு அழைத்துச் செல்வாள்.

Proverbs 9:18 in English

King James Version (KJV)
But he knoweth not that the dead [are] there; [and that] her guests [are] in the depths of hell.
World English Bible (WEB)
But he doesn’t know that the departed spirits are there, that her guests are in the depths of Sheol.
American Standard Version (ASV)
But he knoweth not that the dead are there; That her guests are in the depths of Sheol.
Bible in Basic English (BBE)
But he does not see that the dead are there, that her guests are in the deep places of the underworld.
Darby Translation (DBY)
But he knoweth not that the dead are there; [that] her guests are in the depths of Sheol.
Webster's Bible (WBS)
But he knoweth not that the dead [are] there; [and that] her guests [are] in the depths of hell.
Young's Literal Translation (YLT)
And he hath not known that Rephaim [are] there, In deep places of Sheol her invited ones!

Read in context

  1. 16எவன் பேதையோ அவன் இவ்விடத்தில் வரக்கடவன் என்றும்,
  2. 17மதியீனனை நோக்கி: திருட்டுத்தண்ணீர் தித்திக்கும், அந்தரங்கத்தில் புசிக்கும் அப்பம் இன்பமாயிருக்கும் என்றும் சொல்லிக் கூப்பிடுகிறாள்.
  3. 18ஆயினும் மரித்தவர்கள் அவ்விடத்தில் உண்டென்றும், அவளுடைய விருந்தாளிகள் நரகபாதாளங்களில் கிடக்கிறார்களென்றும் அவன் அறியான்.
Read all of Proverbs 9

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.