Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Proverbs 8:12 in Tamil

ஞானமாகிய நான் விவேகத்தோடேவாசம்பண்ணி, நல்யுக்தியான அறிவுகளைக் கண்டடைகிறேன்.

Njaanamaagiya naan vivaegaththodaevaasambanni, nalyukthiyaana arivugalaik kandadaigiraen.

Proverbs 8:12 in other Tamil versions

Tamil Indian Revised Version
ஞானமாகிய நான் விவேகத்தோடு தங்கி, நல்யுக்தியான அறிவுகளைக் கண்டடைகிறேன்.
Open Tamil Contemporary Version
“ஞானமாகிய நான், விவேகத்துடன் ஒன்றாக குடியிருக்கிறேன்; எனக்கு அறிவும் பகுத்தறிவும் இருக்கிறது.
Tamil Easy Reading Version
நான் ஞானம். நான் நல்ல தீர்ப்புகளோடு வாழ்கிறேன். நீ என்னை அறிவாலும் நல்ல தீர்மானங்களாலும் கண்டுக்கொள்ள முடியும்.

Proverbs 8:12 in English

King James Version (KJV)
I wisdom dwell with prudence, and find out knowledge of witty inventions.
World English Bible (WEB)
“I, wisdom, have made prudence my dwelling. Find out knowledge and discretion.
American Standard Version (ASV)
I wisdom have made prudence my dwelling, And find out knowledge [and] discretion.
Bible in Basic English (BBE)
I, wisdom, have made wise behaviour my near relation; I am seen to be the special friend of wise purposes.
Darby Translation (DBY)
I wisdom dwell [with] prudence, and find the knowledge [which cometh] of reflection.
Webster's Bible (WBS)
I wisdom dwell with prudence, and find out knowledge of ingenious inventions.
Young's Literal Translation (YLT)
I, wisdom, have dwelt with prudence, And a knowledge of devices I find out.

Read in context

  1. 10வெள்ளியைப்பார்கிலும் என் புத்திமதியையும், பசும்பொன்னைப்பார்க்கிலும்ஞானத்தையும் அங்கீகரித்துக்கொள்ளுங்கள்.
  2. 11முத்துக்களைப்பார்க்கிலும் ஞானமே நல்லது; இச்சிக்கப்படத்தக்கவைகளெல்லாம் அதற்கு நிகரல்ல.
  3. 12ஞானமாகிய நான் விவேகத்தோடேவாசம்பண்ணி, நல்யுக்தியான அறிவுகளைக் கண்டடைகிறேன்.
  4. 13தீமையை வெறுப்பதே கர்த்தருக்குப் பயப்படும் பயம்; பெருமையையும், அகந்தையையும், தீய வழியையும், புரட்டுவாயையும் நான் வெறுக்கிறேன்.
  5. 14ஆலோசனையும் மெய்ஞ்ஞானமும் என்னுடையவைகள்; நானே புத்தி, வல்லமை என்னுடையது.
Read all of Proverbs 8

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.