Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Psalm 104:24 in Tamil

கர்த்தாவே, உமது கிரியைகள் எவ்வளவு திரளாயிருக்கிறது! அவைகளையெல்லாம் ஞானமாய்ப் படைத்தீர்; பூமி உம்முடைய பொருள்களினால்நிறைந்திருக்கிறது.

Karththaavae, umathu kiriyaigal evvalavu thiralaayirukkirathu! avaigalaiyellaam njaanamaayp padaiththeer; poomi ummudaiya porulkalinaalnirainthirukkirathu.

Download verse image

Psalm 104:24 in other Tamil versions

Tamil Indian Revised Version
யெகோவாவே, உமது செயல்கள் எவ்வளவு திரளாக இருக்கிறது! அவைகளையெல்லாம் ஞானமாகப் படைத்தீர்; பூமி உம்முடைய பொருட்களினால் நிறைந்திருக்கிறது.
Open Tamil Contemporary Version
யெகோவாவே, உமது செயல்கள் எண்ணற்றவை! அவை அனைத்தையும் நீர் ஞானத்தில் படைத்திருக்கிறீர்; பூமி நீர் படைத்த உயிரினங்களால் நிறைந்திருக்கின்றது.
Tamil Easy Reading Version
கர்த்தாவே, நீர் பல அற்புதமான காரியங்களைச் செய்திருக்கிறீர். பூமி, நீர் உண்டாக்கின பல பொருள்களால் நிரம்பியிருக்கிறது. நீர் செய்யும் ஒவ்வொன்றிலும் உமது ஞானத்தைக் காண்கிறோம்.

Psalm 104:24 in English

King James Version (KJV)
O LORD, how manifold are thy works! in wisdom hast thou made them all: the earth is full of thy riches.
World English Bible (WEB)
LORD, how many are your works! In wisdom, you have made them all. The earth is full of your riches.
American Standard Version (ASV)
O Jehovah, how manifold are thy works! In wisdom hast thou made them all: The earth is full of thy riches.
Bible in Basic English (BBE)
O Lord, how great is the number of your works! in wisdom you have made them all; the earth is full of the things you have made.
Darby Translation (DBY)
How manifold are thy works, O Jehovah! in wisdom hast thou made them all: the earth is full of thy riches.
Webster's Bible (WBS)
O LORD, how manifold are thy works! in wisdom hast thou made them all: the earth is full of thy riches.
Young's Literal Translation (YLT)
How many have been Thy works, O Jehovah, All of them in wisdom Thou hast made, Full is the earth of thy possessions.

Read in context

  1. 22சூரியன் உதிக்கையில் அவைகள் ஒதுங்கி, தங்கள் தாபரங்களில் படுத்துக்கொள்ளும்.
  2. 23அப்பொழுது மனுஷன் சாயங்காலமட்டும் தன் வேலைக்கும், தன் பண்ணைக்கும் புறப்படுகிறான்.
  3. 24கர்த்தாவே, உமது கிரியைகள் எவ்வளவு திரளாயிருக்கிறது! அவைகளையெல்லாம் ஞானமாய்ப் படைத்தீர்; பூமி உம்முடைய பொருள்களினால்நிறைந்திருக்கிறது.
  4. 25பெரிதும் விஸ்தாரமுமான இந்தச் சமுத்திரமும் அப்படியே நிறைந்திருக்கிறது; அதிலே சஞ்சரிக்கும்சிறியவைகளும் பெரியவைகளுமான எண்ணிறந்த ஜீவன்கள் உண்டு.
  5. 26அதிலே கப்பல்கள் ஓடும்; அதிலே விளையாடும்படி நீர் உண்டாக்கின திமிங்கிலங்களும் உண்டு.
Read all of Psalm 104

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.