Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Proverbs 8:10 in Tamil

வெள்ளியைப்பார்கிலும் என் புத்திமதியையும், பசும்பொன்னைப்பார்க்கிலும்ஞானத்தையும் அங்கீகரித்துக்கொள்ளுங்கள்.

Velliyaippaarkilum en puththimathiyaiyum, pasumbonnaippaarkkilumnjaanaththaiyum angeegariththukkollungal.

Proverbs 8:10 in other Tamil versions

Tamil Indian Revised Version
வெள்ளியைவிட என்னுடைய புத்திமதியையும், சுத்தபொன்னைவிட ஞானத்தையும் அங்கீகரித்துக்கொள்ளுங்கள்.
Open Tamil Contemporary Version
வெள்ளியைவிட என் அறிவுரைகளையும் தங்கத்தைவிட அறிவையும் தெரிந்தெடு.
Tamil Easy Reading Version
ஒழுக்கத்தை ஏற்றுக்கொள், இது வெள்ளியைவிட விலை மதிப்புடையது. இது சிறந்த பொன்னைவிட மதிப்பிற்குரியது.

Proverbs 8:10 in English

King James Version (KJV)
Receive my instruction, and not silver; and knowledge rather than choice gold.
World English Bible (WEB)
Receive my instruction rather than silver, knowledge rather than choice gold.
American Standard Version (ASV)
Receive my instruction, and not silver; And knowledge rather than choice gold.
Bible in Basic English (BBE)
Take my teaching, and not silver; get knowledge in place of the best gold.
Darby Translation (DBY)
Receive my instruction, and not silver; and knowledge rather than choice gold:
Webster's Bible (WBS)
Receive my instruction, and not silver; and knowledge rather than choice gold.
Young's Literal Translation (YLT)
Receive my instruction, and not silver, And knowledge rather than choice gold.

Read in context

  1. 8என் வாயின் வாக்குகளெல்லாம் நீதியானவைகள்; அவைகளில் புரட்டும் விபரீதமும் இல்லை.
  2. 9அவைகளெல்லாம் புத்தியுள்ளவனுக்குத் தெளிவும், ஞானத்தைப் பெற்றவர்களுக்கு யதார்த்தமுமாயிருக்கும்.
  3. 10வெள்ளியைப்பார்கிலும் என் புத்திமதியையும், பசும்பொன்னைப்பார்க்கிலும்ஞானத்தையும் அங்கீகரித்துக்கொள்ளுங்கள்.
  4. 11முத்துக்களைப்பார்க்கிலும் ஞானமே நல்லது; இச்சிக்கப்படத்தக்கவைகளெல்லாம் அதற்கு நிகரல்ல.
  5. 12ஞானமாகிய நான் விவேகத்தோடேவாசம்பண்ணி, நல்யுக்தியான அறிவுகளைக் கண்டடைகிறேன்.
Read all of Proverbs 8

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.