Proverbs 8:2 in Tamil
அது வழியருகேயுள்ள மேடைகளிலும், நாற்சந்திகளிலும் நிற்கிறது.
Athu vazhiyarugaeyulla maedaigalilum, naarsanthigalilum nirkirathu.
Proverbs 8:2 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- அது வழியருகே உள்ள மேடைகளிலும், நான்கு சந்திப்புகளிலும் நிற்கிறது.
- Open Tamil Contemporary Version
- அது வழியிலுள்ள மேடுகளிலும் தெருக்கள் சந்திக்கும் இடங்களிலும் நிற்கிறது.
- Tamil Easy Reading Version
- அவை, மலையின் உச்சிமீது நிற்கின்றன. சாலையின் பக்கத்தில், பாதைகள் சந்திக்கும் இடத்தில் நிற்கின்றது.
Proverbs 8:2 in English
- King James Version (KJV)
- She standeth in the top of high places, by the way in the places of the paths.
- World English Bible (WEB)
- On the top of high places by the way, where the paths meet, she stands.
- American Standard Version (ASV)
- On the top of high places by the way, Where the paths meet, she standeth;
- Bible in Basic English (BBE)
- At the top of the highways, at the meeting of the roads, she takes her place;
- Darby Translation (DBY)
- On the top of high places by the way, at the cross-paths she taketh her stand.
- Webster's Bible (WBS)
- She standeth on the top of high places, by the way in the places of the paths.
- Young's Literal Translation (YLT)
- At the head of high places by the way, Between the paths she hath stood,
Read in context
- 1ஞானம் கூப்பிடுகிறதில்லையோ? புத்தி சத்தமிடுகிறதில்லையோ?
- 2அது வழியருகேயுள்ள மேடைகளிலும், நாற்சந்திகளிலும் நிற்கிறது.
- 3அது ஊர்வாசல்களின் ஓரத்திலும், பட்டணத்தின் முகப்பிலும், நடை கூடங்களிலும் நின்று சத்தமிட்டு:
- 4மனுஷரே உங்களை நோக்கிக் கூப்பிடுகிறேன்; என் சத்தம் மனுபுத்திரருக்குத் தொனிக்கும்.
Cross references
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.