Proverbs 9:14 in Tamil
அவள் தன் வீட்டுவாசற்படியிலும் பட்டணத்தின் மேடைகளிலும் ஆசனம் போட்டு உட்கார்ந்து,
Aval than veettuvaasarpadiyilum pattanaththin maedaigalilum aasanam pottu udkaarnthu,
Proverbs 9:14 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- அவள் தன்னுடைய வீட்டுவாசற்படியிலும் பட்டணத்தின் மேடைகளிலும் இருக்கைபோட்டு உட்கார்ந்து,
- Open Tamil Contemporary Version
- அவள் தனது வீட்டின் வாசற்படியில் உட்கார்ந்திருக்கிறாள், பட்டணத்தின் உயர்ந்த இடத்திலுள்ள இருக்கையில் உட்கார்ந்திருக்கிறாள்.
- Tamil Easy Reading Version
- அவள் தன் வீட்டுக் கதவருகில் உட்கார்ந்திருப்பாள். நகரத்து மலை மீது இருக்கை போட்டு அமர்ந்திருப்பாள்.
Proverbs 9:14 in English
- King James Version (KJV)
- For she sitteth at the door of her house, on a seat in the high places of the city,
- World English Bible (WEB)
- She sits at the door of her house, on a seat in the high places of the city,
- American Standard Version (ASV)
- And she sitteth at the door of her house, On a seat in the high places of the city,
- Bible in Basic English (BBE)
- Seated at the door of her house, in the high places of the town,
- Darby Translation (DBY)
- And she sitteth at the entry of her house, on a seat in the high places of the city,
- Webster's Bible (WBS)
- For she sitteth at the door of her house, on a seat in the high places of the city,
- Young's Literal Translation (YLT)
- And she hath sat at the opening of her house, On a throne — the high places of the city,
Read in context
- 12நீ ஞானியானால் உனக்கென்றுஞானியாவாய்; நீ பரியாசக்காரனானால் நீயே அதன் பயனை அநுபவிப்பாய் என்று சொல்லுகிறது.
- 13மதியற்ற ஸ்திரீ வாயாடியும், ஒன்றுமறியாத நிர்மூடமுமாயிருக்கிறாள்.
- 14அவள் தன் வீட்டுவாசற்படியிலும் பட்டணத்தின் மேடைகளிலும் ஆசனம் போட்டு உட்கார்ந்து,
- 15தங்கள் வழிகளை நோக்கி நேரே போகும் வழிப்போக்கரைப் பார்த்து:
- 16எவன் பேதையோ அவன் இவ்விடத்தில் வரக்கடவன் என்றும்,
Cross references
- Proverbs 9:3 நீதிமொழிகள் 9:3தன் பணிவிடைக்காரிகளை அனுப்பி, பட்டணத்தின் உயர்ந்த மேடைகளின்மேல் நின்று கூப்பிட்டு,
- Proverbs 7:10–12 நீதிமொழிகள் 7:10–12அப்பொழுது இதோ, வேசியின் ஆடையாபரணந்தரித்த தந்திரமனமுள்ள ஒரு ஸ்திரீ அவனுக்கு எதிர்ப்பட்டாள். அவள் வாயாடியும் அடங்காதவளுமானவள்; அவள் கால்கள் வீட்டிலேதரிக்கிறதில்லை. சிலவேளை வெளியிலிருப்பாள், சில வேளை வீதியிலிருப்பாள், சந்துகள்தோறும் பதிவிருப்பாள்.
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.