Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Proverbs 8:34 in Tamil

என் வாசற்படியில் நித்தம் விழித்திருந்து, என் கதவு நிலையருகே காத்திருந்து, எனக்குச் செவிகொடுக்கிற மனுஷன் பாக்கியவான்.

En vaasarpadiyil niththam vizhiththirunthu, en kathavu nilaiyarugae kaaththirunthu, enakkus sevigodukkira manushan paakkiyavaan.

Download verse image

Proverbs 8:34 in other Tamil versions

Tamil Indian Revised Version
என்னுடைய வாசற்படியில் எப்பொழுதும் விழித்திருந்து, என்னுடைய கதவு நிலை அருகே காத்திருந்து, எனக்குச் செவிகொடுக்கிற மனிதன் பாக்கியவான்.
Open Tamil Contemporary Version
நாள்தோறும் என் வாசலில் காவல் செய்து, என் கதவருகே காத்திருந்து, எனக்குச் செவிகொடுப்பவர்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்.
Tamil Easy Reading Version
என்னைக் கவனிக்கிற எவனும் மகிழ்ச்சியாக இருப்பான். அவன் ஒவ்வொரு நாளும் என் வழிகளைக் கவனிப்பான். அவன் என் வழியருகில் காத்திருப்பான்.

Proverbs 8:34 in English

King James Version (KJV)
Blessed [is] the man that heareth me, watching daily at my gates, waiting at the posts of my doors.
World English Bible (WEB)
Blessed is the man who hears me, watching daily at my gates, waiting at my door posts.
American Standard Version (ASV)
Blessed is the man that heareth me, Watching daily at my gates, Waiting at the posts of my doors.
Bible in Basic English (BBE)
Happy is the man who gives ear to me, watching at my doors day by day, keeping his place by the pillars of my house.
Darby Translation (DBY)
Blessed is the man that heareth me, watching daily at my gates, waiting at the posts of my doors.
Webster's Bible (WBS)
Blessed [is] the man that heareth me, watching daily at my gates, waiting at the posts of my doors.
Young's Literal Translation (YLT)
O the happiness of the man hearkening to me, To watch at my doors day by day, To watch at the door-posts of my entrance.

Read in context

  1. 32ஆதலால் பிள்ளைகளே, எனக்குச் செவிகொடுங்கள்; என் வழிகளைக் காத்து நடக்கிறவர்கள் பாக்கியவான்கள்.
  2. 33நீங்கள் புத்தியைக் கேட்டு, ஞானமடையுங்கள்; அதை விட்டு விலகாதிருங்கள்.
  3. 34என் வாசற்படியில் நித்தம் விழித்திருந்து, என் கதவு நிலையருகே காத்திருந்து, எனக்குச் செவிகொடுக்கிற மனுஷன் பாக்கியவான்.
  4. 35என்னைக் கண்டடைகிறவன் ஜீவனைக் கண்டடைகிறான்; கர்த்தரிடத்தில் தயவையும் பெறுவான்.
  5. 36எனக்கு விரோதமாகப் பாவஞ்செய்கிறவனோ, தன் ஆத்துமாவைச் சேதப்படுத்துகிறான்; என்னை வெறுக்கிறவர்கள் யாவரும் மரணத்தை விரும்புகிறவர்கள் என்று சொல்லுகிறது.
Read all of Proverbs 8

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.