Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Proverbs 3:18 in Tamil

அது தன்னை அடைந்தவர்களுக்குஜீவவிருட்சம், அதைப் பற்றிக்கொள்ளுகிற எவனும் பாக்கியவான்.

Athu thannai adainthavarkalukkujeevavirutcham, athaip patrikkollugira evanum paakkiyavaan.

Proverbs 3:18 in other Tamil versions

Tamil Indian Revised Version
அது தன்னை அடைந்தவர்களுக்கு ஜீவமரம், அதைப் பற்றிக்கொள்ளுகிற எவனும் பாக்கியவான்.
Open Tamil Contemporary Version
அதை அணைத்துக் கொள்கிறவர்களுக்கு அது வாழ்வு கொடுக்கும் மரம், அதனைப் பற்றிக்கொள்கிறவர்கள் ஆசீர்வதிக்கப்படுவார்கள்.
Tamil Easy Reading Version
ஞானமானது வாழ்வளிக்கும் மரம் போன்றது. அதனை ஏற்றுக்கொள்பவர்களுக்கு முழு வாழ்க்கையையும் தருகின்றது. ஞானத்தைப் பெற்றவர்கள் உண்மையில் மகிழ்ச்சியோடு இருக்கிறார்கள்.

Proverbs 3:18 in English

King James Version (KJV)
She [is] a tree of life to them that lay hold upon her: and happy [is every one] that retaineth her.
World English Bible (WEB)
She is a tree of life to those who lay hold of her. Happy is everyone who retains her.
American Standard Version (ASV)
She is a tree of life to them that lay hold upon her: And happy is every one that retaineth her.
Bible in Basic English (BBE)
She is a tree of life to all who take her in their hands, and happy is everyone who keeps her.
Darby Translation (DBY)
She is a tree of life to them that lay hold upon her; and happy is he that retaineth her.
Webster's Bible (WBS)
She [is] a tree of life to them that lay hold upon her: and happy [is every one] that retaineth her.
Young's Literal Translation (YLT)
A tree of life she [is] to those laying hold on her, And whoso is retaining her [is] happy.

Read in context

  1. 16அதின் வலதுகையில் தீர்க்காயுசும், அதின் இடதுகையில் செல்வமும் கனமும் இருக்கிறது.
  2. 17அதின் வழிகள் இனிதான வழிகள், அதின் பாதைகளெல்லாம் சமாதானம்.
  3. 18அது தன்னை அடைந்தவர்களுக்குஜீவவிருட்சம், அதைப் பற்றிக்கொள்ளுகிற எவனும் பாக்கியவான்.
  4. 19கர்த்தர் ஞானத்தினாலே பூமியை அஸ்திபாரப்படுத்தி, புத்தியினாலே வானங்களை ஸ்தாபித்தார்.
  5. 20அவருடைய ஞானத்தினாலே ஆழங்கள் பிரிந்தது, ஆகாயமும் பனியைப் பெய்கிறது.
Read all of Proverbs 3

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.