Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Proverbs 8:7 in Tamil

என் வாய் சத்தியத்தை விளம்பும், ஆகாமியம் என் உதடுகளுக்கு அருவருப்பானது.

En vaay saththiyaththai vilambum, aagaamiyam en uthadugalukku aruvaruppaanathu.

Proverbs 8:7 in other Tamil versions

Tamil Indian Revised Version
என்னுடைய வாய் சத்தியத்தைச் சொல்லும், ஏளனம் என்னுடைய உதடுகளுக்கு அருவருப்பானது.
Open Tamil Contemporary Version
உண்மையானது எதுவோ, அதையே என் வாய் பேசுகிறது; கொடுமையை என் உதடுகள் வெறுக்கிறது.
Tamil Easy Reading Version
எனது வார்த்தைகள் உண்மையானவை. நான் பொய்யான பாவங்களை வெறுக்கிறேன்.

Proverbs 8:7 in English

King James Version (KJV)
For my mouth shall speak truth; and wickedness [is] an abomination to my lips.
World English Bible (WEB)
For my mouth speaks truth. Wickedness is an abomination to my lips.
American Standard Version (ASV)
For my mouth shall utter truth; And wickedness is an abomination to my lips.
Bible in Basic English (BBE)
For good faith goes out of my mouth, and false lips are disgusting to me.
Darby Translation (DBY)
For my palate shall meditate truth, and wickedness is an abomination to my lips.
Webster's Bible (WBS)
For my mouth shall speak truth; and wickedness [is] an abomination to my lips.
Young's Literal Translation (YLT)
For truth doth my mouth utter, And an abomination to my lips [is] wickedness.

Read in context

  1. 5பேதைகளே, விவேகம் அடையுங்கள்: மூடர்களே, புத்தியுள்ள சிந்தையாயிருங்கள்.
  2. 6கேளுங்கள், மேம்பாடான காரியங்களைப் பேசுவேன்; என் உதடுகள் உத்தம காரியங்களை வசனிக்கும்.
  3. 7என் வாய் சத்தியத்தை விளம்பும், ஆகாமியம் என் உதடுகளுக்கு அருவருப்பானது.
  4. 8என் வாயின் வாக்குகளெல்லாம் நீதியானவைகள்; அவைகளில் புரட்டும் விபரீதமும் இல்லை.
  5. 9அவைகளெல்லாம் புத்தியுள்ளவனுக்குத் தெளிவும், ஞானத்தைப் பெற்றவர்களுக்கு யதார்த்தமுமாயிருக்கும்.
Read all of Proverbs 8

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.