Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Proverbs 9:5 in Tamil

நீங்கள் வந்து என் அப்பத்தைப் புசித்து, நான் வார்த்த திராட்சரசத்தைப் பானம்பண்ணுங்கள்.

Neengal vanthu en appaththaip pusiththu, naan vaarththa thiraatcharasaththaip paanambannungal.

Proverbs 9:5 in other Tamil versions

Tamil Indian Revised Version
நீங்கள் வந்து என்னுடைய அப்பத்தைச் சாப்பிட்டு, நான் ஊற்றிய திராட்சைரசத்தைக் குடியுங்கள்.
Open Tamil Contemporary Version
“வாருங்கள், எனது உணவைச் சாப்பிட்டு நான் கலந்த திராட்சை இரசத்தையும் குடியுங்கள்.
Tamil Easy Reading Version
“வாருங்கள், ஞானமாகிய உணவை உண்ணுங்கள். நான் தயாரித்த திராட்சைரசத்தைப் பருகுங்கள்.

Proverbs 9:5 in English

King James Version (KJV)
Come, eat of my bread, and drink of the wine [which] I have mingled.
World English Bible (WEB)
“Come, eat some of my bread, Drink some of the wine which I have mixed!
American Standard Version (ASV)
Come, eat ye of my bread, And drink of the wine which I have mingled.
Bible in Basic English (BBE)
Come, take of my bread, and of my wine which is mixed.
Darby Translation (DBY)
Come, eat ye of my bread, and drink of the wine that I have mingled.
Webster's Bible (WBS)
Come, eat of my bread, and drink of the wine [which] I have mingled.
Young's Literal Translation (YLT)
'Come, eat of my bread, And drink of the wine I have mingled.

Read in context

  1. 3தன் பணிவிடைக்காரிகளை அனுப்பி, பட்டணத்தின் உயர்ந்த மேடைகளின்மேல் நின்று கூப்பிட்டு,
  2. 4புத்தியீனனை நோக்கி: எவன் பேதையோ அவன் இவ்விடத்தில் வரக்கடவன்.
  3. 5நீங்கள் வந்து என் அப்பத்தைப் புசித்து, நான் வார்த்த திராட்சரசத்தைப் பானம்பண்ணுங்கள்.
  4. 6பேதைமையை விட்டு விலகுங்கள், அப்பொழுது பிழைத்திருப்பீர்கள்; புத்தியின் வழியிலே நடவுங்கள் என்று விளம்புகிறது.
  5. 7பரியாசக்காரனைக் கண்டிக்கிறவன் இலச்சையடைகிறான்; துன்மார்க்கனைக் கண்டிக்கிறவன் தன்னைக் கறைப்படுத்திக்கொள்ளுகிறான்.
Read all of Proverbs 9

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.