Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Psalm 10:12 in Tamil

கர்த்தாவே, எழுந்தருளும்; தேவனே, உம்முடைய கையை உயர்த்தும்; ஏழைகளை மறவாதேயும்.

Karththaavae, ezhuntharulum; thaevanae, ummudaiya kaiyai uyarththum; aezhaigalai maravaathaeyum.

Download verse image

Psalm 10:12 in other Tamil versions

Tamil Indian Revised Version
யெகோவாவே, எழுந்தருளும்; தேவனே, உம்முடைய கையை உயர்த்தும்; ஏழைகளை மறக்காமலிரும்.
Open Tamil Contemporary Version
யெகோவாவே, எழுந்தருளும்; இறைவனே, உமது கரத்தை உயர்த்தும்; ஆதரவற்றோரை மறவாதிரும்.
Tamil Easy Reading Version
கர்த்தாவே, எழுந்து செயல்படும்! தேவனே, அத்தீயோரைத் தண்டியும்! ஏழைகளை மறவாதேயும்!

Psalm 10:12 in English

King James Version (KJV)
Arise, O LORD; O God, lift up thine hand: forget not the humble.
World English Bible (WEB)
Arise, LORD! God, lift up your hand! Don’t forget the helpless.
American Standard Version (ASV)
Arise, O Jehovah; O God, lift up thy hand: Forget not the poor.
Bible in Basic English (BBE)
Up! O Lord; let your hand be lifted: give thought to the poor.
Darby Translation (DBY)
Arise, Jehovah; O God, lift up thy hand: forget not the afflicted.
Webster's Bible (WBS)
Arise, O LORD; O God, lift up thy hand: forget not the humble.
Young's Literal Translation (YLT)
Arise, O Jehovah! O God, lift up Thy hand! Forget not the humble.

Read in context

  1. 10திக்கற்றவர்கள் தன் பலவான்கள் கையில் விழும்படி அவன் பதுங்கிக் கிடக்கிறான்.
  2. 11தேவன் அதை மறந்தார் என்றும், அவர் தம்முடைய முகத்தை மறைத்து, ஒருக்காலும் அதைக் காணமாட்டார் என்றும், தன் இருதயத்திலே சொல்லிக்கொள்ளுகிறான்.
  3. 12கர்த்தாவே, எழுந்தருளும்; தேவனே, உம்முடைய கையை உயர்த்தும்; ஏழைகளை மறவாதேயும்.
  4. 13துன்மார்க்கன் தேவனை அசட்டைபண்ணி: நீர் கேட்டு விசாரிப்பதில்லை என்று தன் இருதயத்தில் சொல்லிக் கொள்வானேன்?
  5. 14அதைப் பார்த்திருக்கிறீரே! உபத்திரவத்தையும் குரோதத்தையும் கவனித்திருக்கிறீரே; நீர் பதிலளிப்பீர்; ஏழையானவன் தன்னை உமக்கு ஒப்புவிக்கிறான்; திக்கற்ற பிள்ளைகளுக்குச் சகாயர் நீரே.
Read all of Psalm 10

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.