Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Psalm 9:19 in Tamil

எழுந்தருளும் கர்த்தாவே, மனுஷன் பெலன்கொள்ளாதபடி செய்யும்; ஜாதிகள் உம்முடைய சமுகத்தில் நியாயந்தீர்க்கப்படக்கடவர்கள்.

Ezhuntharulum karththaavae, manushan pelangollaathabadi seyyum; jaathigal ummudaiya samugaththil niyaayantheerkkappadakkadavarkal.

Download verse image

Psalm 9:19 in other Tamil versions

Tamil Indian Revised Version
எழுந்தருளும் யெகோவாவே, மனிதன் பெலன்கொள்ளாதபடி செய்யும்; தேசத்தார்கள் உம்முடைய சமுகத்தில் நியாயந்தீர்க்கப்பட வேண்டும்
Open Tamil Contemporary Version
யெகோவாவே, எழுந்தருளும்; மனிதன் வெற்றி கொள்ளாதிருக்கட்டும்; நாடுகள் உம்முடைய சமுகத்தில் நியாயந்தீர்க்கப்படட்டும்.
Tamil Easy Reading Version
கர்த்தாவே, எழுந்து தேசங்களை நியாந் தீரும். தாங்கள் வல்லமை மிகுந்தோரென ஜனங்கள் தங்களை நினையாதபடி செய்யும்.

Psalm 9:19 in English

King James Version (KJV)
Arise, O LORD; let not man prevail: let the heathen be judged in thy sight.
World English Bible (WEB)
Arise, LORD! Don’t let man prevail. Let the nations be judged in your sight.
American Standard Version (ASV)
Arise, O Jehovah; let not man prevail: Let the nations be judged in thy sight.
Bible in Basic English (BBE)
Up! O Lord; let not man overcome you: let the nations be judged before you.
Darby Translation (DBY)
Arise, Jehovah; let not man prevail: let the nations be judged in thy sight.
Webster's Bible (WBS)
Arise, O LORD; let not man prevail: let the heathen be judged in thy sight.
Young's Literal Translation (YLT)
Rise, O Jehovah, let not man be strong, Let nations be judged before Thy face.

Read in context

  1. 17துன்மார்க்கரும், தேவனை மறக்கிற எல்லா ஜாதிகளும், நரகத்திலே தள்ளப்படுவார்கள்.
  2. 18எளியவன் என்றைக்கும் மறக்கப்படுவதில்லை; சிறுமைப்பட்டவர்களுடைய நம்பிக்கை ஒருபோதும் கெட்டுப்போவதில்லை.
  3. 19எழுந்தருளும் கர்த்தாவே, மனுஷன் பெலன்கொள்ளாதபடி செய்யும்; ஜாதிகள் உம்முடைய சமுகத்தில் நியாயந்தீர்க்கப்படக்கடவர்கள்.
  4. 20ஜாதிகள் தங்களை மனுஷரென்று அறியும்படிக்கு, அவர்களுக்குப் பயமுண்டாக்கும், கர்த்தாவே. (சேலா.)
Read all of Psalm 9

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.