Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Job 38:4 in Tamil

நான் பூமியை அஸ்திபாரப்படுத்துகிறபோது நீ எங்கேயிருந்தாய்? நீ அறிவாளியானால் அதை அறிவி.

Naan poomiyai asthibaarappaduththugirabothu nee engaeyirunthaay? nee arivaaliyaanaal athai arivi.

Download verse image

Job 38:4 in other Tamil versions

Tamil Indian Revised Version
நான் பூமியை அஸ்திபாரப்படுத்துகிறபோது நீ எங்கேயிருந்தாய்? நீ அறிவாளியானால் அதைச் சொல்.
Open Tamil Contemporary Version
“நான் பூமிக்கு அஸ்திபாரம் போடும்போது நீ எங்கேயிருந்தாய்? உனக்கு விளங்கினால் அதை எனக்குச் சொல்.
Tamil Easy Reading Version
“யோபுவே, நான் பூமியை உண்டாகினபோது, நீ எங்கே இருந்தாய்? நீ அத்தனை கெட்டிக்காரனானால், எனக்குப் பதில் கூறு.

Job 38:4 in English

King James Version (KJV)
Where wast thou when I laid the foundations of the earth? declare, if thou hast understanding.
World English Bible (WEB)
“Where were you when I laid the foundations of the earth? Declare, if you have understanding.
American Standard Version (ASV)
Where wast thou when I laid the foundations of the earth? Declare, if thou hast understanding.
Bible in Basic English (BBE)
Where were you when I put the earth on its base? Say, if you have knowledge.
Darby Translation (DBY)
Where wast thou when I founded the earth? Declare, if thou hast understanding.
Webster's Bible (WBS)
Where wast thou when I laid the foundations of the earth? declare, if thou hast understanding.
Young's Literal Translation (YLT)
Where wast thou when I founded earth? Declare, if thou hast known understanding.

Read in context

  1. 2அறிவில்லாத வார்த்தைகளினால் ஆலோசனையை அந்தகாரப்படுத்துகிற இவன் யார்?
  2. 3இப்போதும் புருஷனைப்போல் இடைகட்டிக்கொள்; நான் உன்னைக் கேட்பேன்; நீ எனக்கு உத்தரவு சொல்லு.
  3. 4நான் பூமியை அஸ்திபாரப்படுத்துகிறபோது நீ எங்கேயிருந்தாய்? நீ அறிவாளியானால் அதை அறிவி.
  4. 5அதற்கு அளவு குறித்தவர் யார்? அதின்மேல் நூல்போட்டவர் யார்? இதை நீ அறிந்திருந்தால் சொல்லு.
  5. 6அதின் ஆதாரங்கள் எதின்மேல் போடப்பட்டது? அதின் கோடிக்கல்லைவைத்தவர் யார்?
Read all of Job 38

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.