Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Psalm 102:23 in Tamil

வழியிலே என் பெலனை அவர் ஒடுக்கி, என் நாட்களைக் குறுகப்பண்ணினார்.

Vazhiyilae en pelanai avar odukki, en naadkalaik kurugappanninaar.

Psalm 102:23 in other Tamil versions

Tamil Indian Revised Version
பாதி வயதில் என்னுடைய பெலனை அவர் ஒடுக்கி, என்னுடைய நாட்களைக் குறுகச்செய்தார்.
Open Tamil Contemporary Version
யெகோவா என் வாழ்க்கைப் பாதையிலே என் பெலனை குறையப்பண்ணினார்; என் நாட்களையும் குறுகச்செய்தார்.
Tamil Easy Reading Version
என் ஆற்றல் என்னை விட்டகன்றது. என் ஆயுள் குறைந்தது.

Psalm 102:23 in English

King James Version (KJV)
He weakened my strength in the way; he shortened my days.
World English Bible (WEB)
He weakened my strength along the course. He shortened my days.
American Standard Version (ASV)
He weakened my strength in the way; He shortened my days.
Bible in Basic English (BBE)
He has taken my strength from me in the way; he has made short my days.
Darby Translation (DBY)
He weakened my strength in the way, he shortened my days.
Webster's Bible (WBS)
He weakened my strength in the way; he shortened my days.
Young's Literal Translation (YLT)
He hath humbled in the way my power, He hath shortened my days.

Read in context

  1. 21கர்த்தருக்கு ஆராதனைசெய்ய, ஜனங்களும் ராஜ்யங்களும் ஏகமாய்க் கூடிக்கொள்ளுகையில்,
  2. 22சீயோனில் கர்த்தருடைய நாமத்தையும், எருசலேமில் அவருடைய துதியையும் பிரஸ்தாபப்படுத்துவார்கள்.
  3. 23வழியிலே என் பெலனை அவர் ஒடுக்கி, என் நாட்களைக் குறுகப்பண்ணினார்.
  4. 24அப்பொழுது நான்: என் தேவனே, பாதி வயதில் என்னை எடுத்துக்கொள்ளாதேயும்; உம்முடைய வருஷங்கள் தலைமுறை தலைமுறையாக இருக்கும்.
  5. 25நீர் ஆதியிலே பூமியை அஸ்திபாரப்படுத்தினீர்; வானங்கள் உம்முடைய கரத்தின் கிரியையாயிருக்கிறது.
Read all of Psalm 102

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.