Psalm 102:5 in Tamil
என் பெருமூச்சின் சத்தத்தினால், என் எலும்புகள் என் மாம்சத்தோடு ஒட்டிக்கொள்ளுகிறது.
En perumoochin saththaththinaal, en elumbugal en maamsaththodu ottikkollugirathu.
Psalm 102:5 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- என்னுடைய பெருமூச்சின் சத்தத்தினால், என்னுடைய எலும்புகள் என்னுடைய சரீரத்தோடு ஒட்டிக்கொள்ளுகிறது.
- Open Tamil Contemporary Version
- என் உரத்த பெருமூச்சினால் நான் எலும்பும் தோலுமானேன்;
- Tamil Easy Reading Version
- என் துயரத்தினால் என் எடை குறைந்து கொண்டிருக்கிறது.
Psalm 102:5 in English
- King James Version (KJV)
- By reason of the voice of my groaning my bones cleave to my skin.
- World English Bible (WEB)
- By reason of the voice of my groaning, my bones stick to my skin.
- American Standard Version (ASV)
- By reason of the voice of my groaning My bones cleave to my flesh.
- Bible in Basic English (BBE)
- Because of the voice of my sorrow, my flesh is wasted to the bone.
- Darby Translation (DBY)
- By reason of the voice of my groaning, my bones cleave to my flesh.
- Webster's Bible (WBS)
- By reason of the voice of my groaning, my bones cleave to my skin.
- Young's Literal Translation (YLT)
- From the voice of my sighing Hath my bone cleaved to my flesh.
Read in context
- 3என் நாட்கள் புகையைப்போல் ஒழிந்தது; என் எலும்புகள் ஒரு கொள்ளியைப்போல் எரியுண்டது.
- 4என் இருதயம் புல்லைப்போல் வெட்டுண்டு உலர்ந்தது; என் போஜனத்தைப் புசிக்க மறந்தேன்.
- 5என் பெருமூச்சின் சத்தத்தினால், என் எலும்புகள் என் மாம்சத்தோடு ஒட்டிக்கொள்ளுகிறது.
- 6வனாந்தர நாரைக்கு ஒப்பானேன்; பாழான இடங்களில் தங்கும் ஆந்தையைப்போலானேன்.
- 7நான் நித்திரையில்லாமல் வீட்டின்மேல் தனித்திருக்கும் குருவியைப் போல் இருக்கிறேன்.
Cross references
- Job 19:20 யோபு 19:20என் எலும்புகள் என் தோலோடும் என் மாம்சத்தோடும் ஒட்டிக்கொண்டிருக்கிறது; என் பற்களை மூடக் கொஞ்சம் தோல்மாத்திரம் தப்பினது.
- Proverbs 17:22 நீதிமொழிகள் 17:22மனமகிழ்ச்சி நல்ல ஒளஷதம்; முறிந்த ஆவியோ எலும்புகளை உலரப்பண்ணும்.
- Lamentations 4:8 புலம்பல் 4:8இப்பொழுதோ அவர்களுடைய முகம் கரியிலும் கறுத்துப்போயிற்று; வீதிகளில் அறியப்படார்கள்; அவர்கள் தோல் அவர்கள் எலும்புகளோடு ஒட்டிக்கொண்டு, காய்ந்த மரத்துக்கு ஒப்பாயிற்று.
- Psalm 32:3–4 சங்கீதம் 32:3–4நான் அடக்கிவைத்தமட்டும், நித்தம் என் கதறுதலினாலே என் எலும்புகள் உலர்ந்துபோயிற்று. இரவும் பகலும் என்மேல் உம்முடைய கை பாரமாயிருந்ததினால், என் சாரம் உஷ்ணகால வறட்சிபோல வறண்டுபோயிற்று. (சேலா.)
- Psalm 6:8 சங்கீதம் 6:8அக்கிரமக்காரரே, நீங்கள் எல்லாரும் என்னைவிட்டு அகன்றுபோங்கள்; கர்த்தர் என் அழுகையின் சத்தத்தைக் கேட்டார்.
- Psalm 38:8–10 சங்கீதம் 38:8–10நான் பெலனற்றுப்போய், மிகவும் நொறுக்கப்பட்டேன்; என் இருதயத்தின் கொந்தளிப்பினால் கதறுகிறேன். ஆண்டவரே, என் ஏங்கலெல்லாம் உமக்கு முன்பாக இருக்கிறது; என் தவிப்பு உமக்கு மறைவாயிருக்கவில்லை. என் உள்ளம் குழம்பி அலைகிறது; என் பெலன் என்னை விட்டு விலகி, என் கண்களின் ஒளி முதலாய் இல்லாமற்போயிற்று.
- Psalm 6:6 சங்கீதம் 6:6என் பெருமூச்சினால் இளைத்துப்போனேன்; இராமுழுவதும் என் கண்ணீரால் என் படுக்கையை மிகவும் ஈரமாக்கி, என் கட்டிலை நனைக்கிறேன்.
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.