Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Job 19:20 in Tamil

என் எலும்புகள் என் தோலோடும் என் மாம்சத்தோடும் ஒட்டிக்கொண்டிருக்கிறது; என் பற்களை மூடக் கொஞ்சம் தோல்மாத்திரம் தப்பினது.

En elumbugal en tholodum en maamsaththodum ottikkondirukkirathu; en parkalai moodak konjsam tholmaaththiram thappinathu.

Download verse image

Job 19:20 in other Tamil versions

Tamil Indian Revised Version
என் எலும்புகள் என் தோலுடனும் என் சதையோடும் ஒட்டிக்கொண்டிருக்கிறது என் பற்களை மூடக் கொஞ்சம் தோல்மாத்திரம் தப்பினது.
Open Tamil Contemporary Version
நான் வெறும் எலும்பும் தோலுமாயிருக்கிறேன்; நான் பற்களின் ஈறோடு தப்பியிருக்கிறேன்.
Tamil Easy Reading Version
“நான் மிகவும் மெலிந்துபோனேன். என் தோல் எலும்போடு ஒட்டித் தொங்குகிறது. எனக்குச் சற்றே உயிர் மீந்திருக்கிறது.

Job 19:20 in English

King James Version (KJV)
My bone cleaveth to my skin and to my flesh, and I am escaped with the skin of my teeth.
World English Bible (WEB)
My bones stick to my skin and to my flesh. I have escaped by the skin of my teeth.
American Standard Version (ASV)
My bone cleaveth to my skin and to my flesh, And I am escaped with the skin of my teeth.
Bible in Basic English (BBE)
My bones are joined to my skin, and I have got away with my flesh in my teeth.
Darby Translation (DBY)
My bones cleave to my skin and to my flesh, and I am escaped with the skin of my teeth.
Webster's Bible (WBS)
My bone cleaveth to my skin and to my flesh, and I have escaped with the skin of my teeth.
Young's Literal Translation (YLT)
To my skin and to my flesh Cleaved hath my bone, And I deliver myself with the skin of my teeth.

Read in context

  1. 18சிறுபிள்ளைகளும் என்னை அசட்டைபண்ணுகிறார்கள்; நான் எழுந்தால், அவர்கள் எனக்கு விரோதமாய்ப் பேசுகிறார்கள்.
  2. 19என் பிராணசிநேகிதர் எல்லாரும் என்னை வெறுக்கிறார்கள்; நான் சிநேகித்தவர்கள் எனக்கு விரோதிகளானார்கள்.
  3. 20என் எலும்புகள் என் தோலோடும் என் மாம்சத்தோடும் ஒட்டிக்கொண்டிருக்கிறது; என் பற்களை மூடக் கொஞ்சம் தோல்மாத்திரம் தப்பினது.
  4. 21என் சிநேகிதரே, எனக்கு இரங்குங்கள், எனக்கு இரங்குங்கள்; தேவனுடைய கை என்னைத் தொட்டது.
  5. 22தேவனைப்போல நீங்களும் என்னைத் துன்பப்படுத்துவானேன்? என் மாம்சம் பட்சிக்கப்பட்டாலும் நீங்கள் திருப்தியற்றிருக்கிறதென்ன?
Read all of Job 19

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.