Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Psalm 102:6 in Tamil

வனாந்தர நாரைக்கு ஒப்பானேன்; பாழான இடங்களில் தங்கும் ஆந்தையைப்போலானேன்.

Vanaanthara naaraikku oppaanaen; paazhaana idangalil thangum aanthaiyaippolaanaen.

Download verse image

Psalm 102:6 in other Tamil versions

Tamil Indian Revised Version
வனாந்தர நாரைக்கு ஒப்பானேன்; பாழான இடங்களில் தங்கும் ஆந்தையைப் போலானேன்.
Open Tamil Contemporary Version
நான் ஒரு பாலைவன ஆந்தையைப்போல் இருக்கிறேன்; பாழிடங்களில் உள்ள ஓர் ஆந்தையைப்போல் இருக்கிறேன்.
Tamil Easy Reading Version
பாலைவனத்தில் வாழும் ஆந்தையைப்போல் தனித்திருக்கிறேன். பாழடைந்த பழைய கட்டிடங்களில் வாழும் ஆந்தையைப் போல் நான் தனித்திருக்கிறேன்.

Psalm 102:6 in English

King James Version (KJV)
I am like a pelican of the wilderness: I am like an owl of the desert.
World English Bible (WEB)
I am like a pelican of the wilderness. I have become as an owl of the waste places.
American Standard Version (ASV)
I am like a pelican of the wilderness; I am become as an owl of the waste places.
Bible in Basic English (BBE)
I am like a bird living by itself in the waste places; like the night-bird in a waste of sand.
Darby Translation (DBY)
I am become like the pelican of the wilderness, I am as an owl in desolate places;
Webster's Bible (WBS)
I am like a pelican of the wilderness: I am like an owl of the desert.
Young's Literal Translation (YLT)
I have been like to a pelican of the wilderness, I have been as an owl of the dry places.

Read in context

  1. 4என் இருதயம் புல்லைப்போல் வெட்டுண்டு உலர்ந்தது; என் போஜனத்தைப் புசிக்க மறந்தேன்.
  2. 5என் பெருமூச்சின் சத்தத்தினால், என் எலும்புகள் என் மாம்சத்தோடு ஒட்டிக்கொள்ளுகிறது.
  3. 6வனாந்தர நாரைக்கு ஒப்பானேன்; பாழான இடங்களில் தங்கும் ஆந்தையைப்போலானேன்.
  4. 7நான் நித்திரையில்லாமல் வீட்டின்மேல் தனித்திருக்கும் குருவியைப் போல் இருக்கிறேன்.
  5. 8நாடோறும் என் சத்துருக்கள் என்னை நிந்திக்கிறார்கள்; என்மேல் மூர்க்கவெறிகொண்டவர்கள் எனக்கு விரோதமாய்ச் சாபம் இடுகிறார்கள்.
Read all of Psalm 102

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.