Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Psalm 102:9 in Tamil

நீர் என்னை உயரத் தூக்கி, தாழத் தள்ளினீர், உமது சினத்திற்கும் கடுங்கோபத்திற்கும் உள்ளானேன்.

Neer ennai uyarath thookki, thaazhath thallineer, umathu sinaththirkum kadungobaththirkum ullaanaen.

Download verse image

Psalm 102:9 in other Tamil versions

Tamil Indian Revised Version
நீர் என்னை உயரத்தூக்கி, கீழேத் தள்ளினீர், உமது கோபத்திற்கும், கடுங்கோபத்திற்கும் உள்ளானேன்.
Open Tamil Contemporary Version
நான் சாம்பலை உணவாகச் சாப்பிட்டு, என் பானத்தைக் கண்ணீரோடு கலக்கிறேன்.
Tamil Easy Reading Version
என் மிகுந்த துயரம் மட்டுமே எனக்கு உணவாகிறது. என் பானங்களில் என் கண்ணீர் விழுகிறது.

Psalm 102:9 in English

King James Version (KJV)
For I have eaten ashes like bread, and mingled my drink with weeping,
World English Bible (WEB)
For I have eaten ashes like bread, and mixed my drink with tears,
American Standard Version (ASV)
For I have eaten ashes like bread, And mingled my drink with weeping,
Bible in Basic English (BBE)
I have had dust for bread and my drink has been mixed with weeping:
Darby Translation (DBY)
For I have eaten ashes like bread, and mingled my drink with weeping,
Webster's Bible (WBS)
For I have eaten ashes like bread, and mingled my drink with weeping,
Young's Literal Translation (YLT)
Because ashes as bread I have eaten, And my drink with weeping have mingled,

Read in context

  1. 7நான் நித்திரையில்லாமல் வீட்டின்மேல் தனித்திருக்கும் குருவியைப் போல் இருக்கிறேன்.
  2. 8நாடோறும் என் சத்துருக்கள் என்னை நிந்திக்கிறார்கள்; என்மேல் மூர்க்கவெறிகொண்டவர்கள் எனக்கு விரோதமாய்ச் சாபம் இடுகிறார்கள்.
  3. 9நீர் என்னை உயரத் தூக்கி, தாழத் தள்ளினீர், உமது சினத்திற்கும் கடுங்கோபத்திற்கும் உள்ளானேன்.
  4. 10ஆதலால் நான் சாம்பலை அப்பமாகப் புசித்து, என் பானங்களைக் கண்ணீரோடே கலக்கிறேன்.
  5. 11என் நாட்கள் சாய்ந்துபோகிற நிழலைப்போலிருக்கிறது; புல்லைப்போல் உலர்ந்துபோகிறேன்.
Read all of Psalm 102

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.