Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Psalm 102:8 in Tamil

நாடோறும் என் சத்துருக்கள் என்னை நிந்திக்கிறார்கள்; என்மேல் மூர்க்கவெறிகொண்டவர்கள் எனக்கு விரோதமாய்ச் சாபம் இடுகிறார்கள்.

Naadorum en saththurukkal ennai ninthikkiraarkal; enmael moorkkaverigondavarkal enakku virothamaays saabam idugiraarkal.

Download verse image

Psalm 102:8 in other Tamil versions

Tamil Indian Revised Version
நாள்தோறும் என்னுடைய எதிரிகள் என்னை நிந்திக்கிறார்கள்; என்மேல் மூர்க்கவெறிகொண்டவர்கள் எனக்கு விரோதமாகச் சாபம் இடுகிறார்கள்.
Open Tamil Contemporary Version
என் பகைவர் நாள்முழுவதும் என்னை நிந்திக்கிறார்கள்; எனக்கு விரோதமாக வசை கூறுகிறவர்கள் என் பெயரைச் சாபமாகப் பயன்படுத்துகிறார்கள்.
Tamil Easy Reading Version
என் பகைவர்கள் என்னை எப்போதும் அவமானப்படுத்துகிறார்கள். அவர்கள் என்னைக் கேலி பண்ணி சாபமிடுகிறார்கள்.

Psalm 102:8 in English

King James Version (KJV)
Mine enemies reproach me all the day; [and] they that are mad against me are sworn against me.
World English Bible (WEB)
My enemies reproach me all day. Those who are mad at me use my name as a curse.
American Standard Version (ASV)
Mine enemies reproach me all the day; They that are mad against me do curse by me.
Bible in Basic English (BBE)
My haters say evil of me all day; those who are violent against me make use of my name as a curse.
Darby Translation (DBY)
Mine enemies reproach me all the day; they that are mad against me swear by me.
Webster's Bible (WBS)
My enemies reproach me all the day; [and] they that are enraged against me are sworn against me.
Young's Literal Translation (YLT)
All the day mine enemies reproached me, Those mad at me have sworn against me.

Read in context

  1. 6வனாந்தர நாரைக்கு ஒப்பானேன்; பாழான இடங்களில் தங்கும் ஆந்தையைப்போலானேன்.
  2. 7நான் நித்திரையில்லாமல் வீட்டின்மேல் தனித்திருக்கும் குருவியைப் போல் இருக்கிறேன்.
  3. 8நாடோறும் என் சத்துருக்கள் என்னை நிந்திக்கிறார்கள்; என்மேல் மூர்க்கவெறிகொண்டவர்கள் எனக்கு விரோதமாய்ச் சாபம் இடுகிறார்கள்.
  4. 9நீர் என்னை உயரத் தூக்கி, தாழத் தள்ளினீர், உமது சினத்திற்கும் கடுங்கோபத்திற்கும் உள்ளானேன்.
  5. 10ஆதலால் நான் சாம்பலை அப்பமாகப் புசித்து, என் பானங்களைக் கண்ணீரோடே கலக்கிறேன்.
Read all of Psalm 102

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.