Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Psalm 103:15 in Tamil

மனுஷனுடைய நாட்கள் புல்லுக்கு ஒப்பாயிருக்கிறது; வெளியின் புஷ்பத்தைப்போல் பூக்கிறான்.

Manushanudaiya naadkal pullukku oppaayirukkirathu; veliyin pushpaththaippol pookkiraan.

Download verse image

Psalm 103:15 in other Tamil versions

Tamil Indian Revised Version
மனிதனுடைய நாட்கள் புல்லுக்கு ஒப்பாக இருக்கிறது; வெளியின் பூவைப்போல் பூக்கிறான்.
Open Tamil Contemporary Version
மனிதர்களுடைய வாழ்க்கை புல்லுக்கு ஒப்பாக இருக்கிறது; அவர்கள் வயல்வெளியின் பூவைப்போல் பூக்கிறார்கள்.
Tamil Easy Reading Version
நம் வாழ்க்கை குறுகியது என்பதை தேவன் அறிகிறார். நம் வாழ்க்கை புல்லைப்போன்றது என்பதை அவர் அறிகிறார்.

Psalm 103:15 in English

King James Version (KJV)
[As for] man, his days [are] as grass: as a flower of the field, so he flourisheth.
World English Bible (WEB)
As for man, his days are like grass. As a flower of the field, so he flourishes.
American Standard Version (ASV)
As for man, his days are as grass; As a flower of the field, so he flourisheth.
Bible in Basic English (BBE)
As for man, his days are as grass: his beautiful growth is like the flower of the field.
Darby Translation (DBY)
As for man, his days are as grass; as a flower of the field, so he flourisheth:
Webster's Bible (WBS)
[As for] man, his days [are] as grass: as a flower of the field, so he flourisheth.
Young's Literal Translation (YLT)
Mortal man! as grass [are] his days, As a flower of the field so he flourisheth;

Read in context

  1. 13தகப்பன் தன் பிள்ளைகளுக்கு இரங்குகிறதுபோல, கர்த்தர் தமக்குப் பயந்தவர்களுக்கு இரங்குகிறார்.
  2. 14நம்முடையஉருவம் இன்னதென்று அவர் அறிவார்; நாம் மண்ணென்று நினைவுகூருகிறார்.
  3. 15மனுஷனுடைய நாட்கள் புல்லுக்கு ஒப்பாயிருக்கிறது; வெளியின் புஷ்பத்தைப்போல் பூக்கிறான்.
  4. 16காற்று அதின் மேல் வீசினவுடனே அது இல்லாமற்போயிற்று; அது இருந்த இடமும் இனி அதை அறியாது.
  5. 17கர்த்தருடைய கிருபையோ அவருக்குப் பயந்தவர்கள்மேலும், அவருடைய நீதி அவர்கள் பிள்ளைகளுடைய பிள்ளைகள்மேலும் அநாதியாய் என்றென்றைக்கும் உள்ளது.
Read all of Psalm 103

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.