Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Psalm 90:5 in Tamil

அவர்களை வெள்ளம்போல் வாரிக்கொண்டுபோகிறீர்; நித்திரைக்கு ஒத்திருக்கிறார்கள்; காலையிலே முளைக்கிற புல்லுக்கு ஒப்பாயிருக்கிறார்கள்.

Avarkalai vellambol vaarikkondubogireer; niththiraikku oththirukkiraarkal; kaalaiyilae mulaikkira pullukku oppaayirukkiraarkal.

Download verse image

Psalm 90:5 in other Tamil versions

Tamil Indian Revised Version
அவர்களை வெள்ளம்போல் அடித்துக்கொண்டு போகிறீர்; தூக்கத்திற்கு ஒப்பாக இருக்கிறார்கள்; காலையிலே முளைக்கிற புல்லுக்கு ஒப்பாக இருக்கிறார்கள்.
Open Tamil Contemporary Version
ஆனாலும் மரண நித்திரையில் நீர் மானிடரை வெள்ளம்போல வாரிக்கொண்டு போகிறீர்; அவர்கள் காலையில் முளைக்கும் பசும்புல்லைப்போல் இருக்கிறார்கள்:
Tamil Easy Reading Version
நீர் எங்களைப் பெருக்கித் தள்ளுகிறீர். எங்கள் வாழ்க்கை ஒரு கனவைப் போன்றது, காலையில் நாங்கள் மறைந்து போகிறோம். நாங்கள் புல்லைப் போன்றவர்கள்.

Psalm 90:5 in English

King James Version (KJV)
Thou carriest them away as with a flood; they are [as] a sleep: in the morning [they are] like grass [which] groweth up.
World English Bible (WEB)
You sweep them away as they sleep. In the morning they sprout like new grass.
American Standard Version (ASV)
Thou carriest them away as with a flood; they are as a sleep: In the morning they are like grass which groweth up.
Bible in Basic English (BBE)
...
Darby Translation (DBY)
Thou carriest them away as with a flood; they are [as] a sleep: in the morning they are like grass [that] groweth up:
Webster's Bible (WBS)
Thou carriest them away as with a flood; they are [as] a sleep; in the morning [they are] like grass [which] groweth.
Young's Literal Translation (YLT)
Thou hast inundated them, they are asleep, In the morning as grass he changeth.

Read in context

  1. 3நீர் மனுஷரை நிர்த்தூளியாக்கி, மனுபுத்திரரே, திரும்புங்கள்என்கிறீர்.
  2. 4உமது பார்வைக்கு ஆயிரம் வருஷம் நேற்றுக்கழிந்த நாள்போலவும் இராச்சாமம்போலவும் இருக்கிறது.
  3. 5அவர்களை வெள்ளம்போல் வாரிக்கொண்டுபோகிறீர்; நித்திரைக்கு ஒத்திருக்கிறார்கள்; காலையிலே முளைக்கிற புல்லுக்கு ஒப்பாயிருக்கிறார்கள்.
  4. 6அது காலையிலே முளைத்துப் பூத்து, மாலையிலே அறுப்புண்டு உலர்ந்து போம்.
  5. 7நாங்கள் உமது கோபத்தினால் அழிந்து, உமது உக்கிரத்தினால் கலங்கிப்போகிறோம்.
Read all of Psalm 90

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.