Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Psalm 103:16 in Tamil

காற்று அதின் மேல் வீசினவுடனே அது இல்லாமற்போயிற்று; அது இருந்த இடமும் இனி அதை அறியாது.

Kaatru athin mael veesinavudanae athu illaamarpoyitru; athu iruntha idamum ini athai ariyaathu.

Download verse image

Psalm 103:16 in other Tamil versions

Tamil Indian Revised Version
காற்று அதின்மேல் வீசினவுடனே அது இல்லாமற்போனது; அது இருந்த இடமும் இனி அதை அறியாது.
Open Tamil Contemporary Version
காற்று அதின்மேல் வீசுகிறது, அது உதிர்ந்து விழுகிறது; அது இருந்த இடமும் அதை நினைவில் கொள்ளாது.
Tamil Easy Reading Version
நாம் சிறிய காட்டுப் பூக்களைப் போன்றவர்கள் என்பதை தேவன் அறிகிறார். அம்மலர் சீக்கிரம் மலர்கிறது. வெப்பமான காற்று வீசும்போது, அம்மலர் மடிகிறது. பின்னர் அம்மலர் இருந்த இடத்தைக் கூட உன்னால் கூற முடியாது.

Psalm 103:16 in English

King James Version (KJV)
For the wind passeth over it, and it is gone; and the place thereof shall know it no more.
World English Bible (WEB)
For the wind passes over it, and it is gone. Its place remembers it no more.
American Standard Version (ASV)
For the wind passeth over it, and it is gone; And the place thereof shall know it no more.
Bible in Basic English (BBE)
The wind goes over it and it is gone; and its place sees it no longer.
Darby Translation (DBY)
For the wind passeth over it, and it is gone, and the place thereof knoweth it no more.
Webster's Bible (WBS)
For the wind passeth over it, and it is gone; and its place shall know it no more.
Young's Literal Translation (YLT)
For a wind hath passed over it, and it is not, And its place doth not discern it any more.

Read in context

  1. 14நம்முடையஉருவம் இன்னதென்று அவர் அறிவார்; நாம் மண்ணென்று நினைவுகூருகிறார்.
  2. 15மனுஷனுடைய நாட்கள் புல்லுக்கு ஒப்பாயிருக்கிறது; வெளியின் புஷ்பத்தைப்போல் பூக்கிறான்.
  3. 16காற்று அதின் மேல் வீசினவுடனே அது இல்லாமற்போயிற்று; அது இருந்த இடமும் இனி அதை அறியாது.
  4. 17கர்த்தருடைய கிருபையோ அவருக்குப் பயந்தவர்கள்மேலும், அவருடைய நீதி அவர்கள் பிள்ளைகளுடைய பிள்ளைகள்மேலும் அநாதியாய் என்றென்றைக்கும் உள்ளது.
  5. 18அவருடைய உடன்படிக்கையைக் கைக்கொண்டு, அவருடைய கட்டளைகளின்படி செய்ய நினைக்கிறவர்கள் மேலேயே உள்ளது.
Read all of Psalm 103

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.