Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Job 8:18 in Tamil

அது அதினிடத்தில் இராதபடிக்கு நிர்மூலமானபின், அது இருந்த இடம் உன்னை நான் கண்டதில்லை யென்று மறுதலிக்கும்.

Athu athinidaththil iraathabadikku nirmoolamaanabin, athu iruntha idam unnai naan kandathillai yendru maruthalikkum.

Download verse image

Job 8:18 in other Tamil versions

Tamil Indian Revised Version
அது அதினிடத்தில் இல்லாமல் அழிந்தபின், அது இருந்த இடம் உன்னை நான் பார்த்ததில்லையென்று மறுதலிக்கும்.
Open Tamil Contemporary Version
அது அதின் இடத்திலே இருந்து பிடுங்கப்படும்போது அது இருந்த இடம், ‘நான் ஒருபோதும் உன்னைக் கண்டதில்லை’ என மறுதலிக்கும்.
Tamil Easy Reading Version
ஆனால் அத்தாவரத்தை அவ்விடத்திலிருந்து அகற்றினால் அது வாடிப்போகும், அது அங்கிருந்தது என்பதையும் ஒருவரும் அறியமாட்டார்கள்.

Job 8:18 in English

King James Version (KJV)
If he destroy him from his place, then [it] shall deny him, [saying], I have not seen thee.
World English Bible (WEB)
If he is destroyed from his place, then it will deny him, saying, ‘I have not seen you.’
American Standard Version (ASV)
If he be destroyed from his place, Then it shall deny him, [saying], I have not seen thee.
Bible in Basic English (BBE)
If he is taken away from his place, then it will say, I have not seen you.
Darby Translation (DBY)
If he destroy him from his place, then it shall deny him: I have not seen thee!
Webster's Bible (WBS)
If he shall destroy him from his place, then [it] shall deny him, [saying] , I have not seen thee.
Young's Literal Translation (YLT)
If [one] doth destroy him from his place, Then it hath feigned concerning him, I have not seen thee!

Read in context

  1. 16வெயில் எரிக்காததற்கு முன்னே அவன் பச்சைச்செடி, அதின் கொடிகள் அவன் தோட்டத்தின்மேலே படரும்;
  2. 17அதின் வேர்கள் கற்குவியலில் சிக்கி, கற்பாறையை நாடும்.
  3. 18அது அதினிடத்தில் இராதபடிக்கு நிர்மூலமானபின், அது இருந்த இடம் உன்னை நான் கண்டதில்லை யென்று மறுதலிக்கும்.
  4. 19இதோ, அவன் வழியின் மகிழ்ச்சி இப்படியே போகிறது; ஆனாலும் வேறே பேர் மண்ணிலிருந்து முளைப்பார்கள்.
  5. 20இதோ, தேவன் உத்தமனை வெறுக்கிறதுமில்லை, பொல்லாதவர்களுக்குக் கைகொடுக்கிறதுமில்லை.
Read all of Job 8

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.