Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Psalm 103:21 in Tamil

கர்த்தருக்குப்பிரியமானதைச்செய்து, அவர் பணிவிடைக்காரராயிருக்கிற அவருடைய சர்வசேனைகளே, அவரை ஸ்தோத்திரியுங்கள்.

Karththarukkuppiriyamaanathaicheythu, avar panividaikkaararaayirukkira avarudaiya sarvasaenaigalae, avarai sthoththiriyungal.

Download verse image

Psalm 103:21 in other Tamil versions

Tamil Indian Revised Version
யெகோவாவுக்குப் பிரியமானதைச் செய்து, அவர் பணிவிடைக்காரர்களாக இருக்கிற அவருடைய எல்லா சேனைகளே, அவரைப் போற்றுங்கள்.
Open Tamil Contemporary Version
பரலோகத்தில் உள்ள யெகோவாவினுடைய சேனைகளே, அவருடைய திட்டத்தைச் செய்கிற அவருடைய பணியாளர்களே, அவரைத் துதியுங்கள்.
Tamil Easy Reading Version
அவரது எல்லா சேனைகளே, கர்த்தரைத் துதியுங்கள். நீங்கள் அவரது பணியாட்கள். தேவன் விரும்புகிற காரியங்களை நீங்கள் செய்யுங்கள்.

Psalm 103:21 in English

King James Version (KJV)
Bless ye the LORD, all [ye] his hosts; [ye] ministers of his, that do his pleasure.
World English Bible (WEB)
Praise the LORD, all you armies of his, you servants of his, who do his pleasure.
American Standard Version (ASV)
Bless Jehovah, all ye his hosts, Ye ministers of his, that do his pleasure.
Bible in Basic English (BBE)
Give praise to the Lord, all you his armies; and you his servants who do his pleasure.
Darby Translation (DBY)
Bless Jehovah, all ye his hosts; ye ministers of his that do his will.
Webster's Bible (WBS)
Bless ye the LORD, all [ye] his hosts; [ye] ministers of his, that do his pleasure.
Young's Literal Translation (YLT)
Bless Jehovah, all ye His hosts, His ministers — doing His pleasure.

Read in context

  1. 19கர்த்தர் வானங்களில் தமது சிங்காசனத்தை ஸ்தாபித்திருக்கிறார்; அவருடைய ராஜரிகம் சர்வத்தையும் ஆளுகிறது.
  2. 20கர்த்தருடையவார்த்தையைக்கேட்டு, அவருடைய வசனத்தின்படி செய்கிற பலத்த சவுரியவான்களாகிய அவருடைய தூதர்களே, அவரை ஸ்தோத்திரியுங்கள்.
  3. 21கர்த்தருக்குப்பிரியமானதைச்செய்து, அவர் பணிவிடைக்காரராயிருக்கிற அவருடைய சர்வசேனைகளே, அவரை ஸ்தோத்திரியுங்கள்.
  4. 22கர்த்தர் ஆளுகிற எவ்விடங்களிலுமுள்ள அவருடைய சகல கிரியைகளே, அவரை ஸ்தோத்திரியுங்கள்; என் ஆத்துமாவே, கர்த்தரை ஸ்தோத்திரி.
Read all of Psalm 103

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.