Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Psalm 33:6 in Tamil

கர்த்தருடைய வார்த்தையினால் வானங்களும், அவருடைய வாயின் சுவாசத்தினால் அவைகளின் சர்வசேனையும் உண்டாக்கப்பட்டது.

Karththarudaiya vaarththaiyinaal vaanangalum, avarudaiya vaayin suvaasaththinaal avaigalin sarvasaenaiyum undaakkappattathu.

Download verse image

Psalm 33:6 in other Tamil versions

Tamil Indian Revised Version
யெகோவாவுடைய வார்த்தையினால் வானங்களும், அவருடைய வாயின் சுவாசத்தினால் அவைகளின் அனைத்தும் உண்டாக்கப்பட்டது.
Open Tamil Contemporary Version
யெகோவாவினுடைய வார்த்தையினாலே வானங்கள் படைக்கப்பட்டன, அவருடைய வாயின் சுவாசத்தினால் வான்கோள்கள் யாவும் படைக்கப்பட்டன.
Tamil Easy Reading Version
கர்த்தர் கட்டளையிட, உலகம் உருவாயிற்று. தேவனுடைய வாயின் மூச்சு பூமியிலுள்ள அனைத்தையும் உருவாக்கிற்று.

Psalm 33:6 in English

King James Version (KJV)
By the word of the LORD were the heavens made; and all the host of them by the breath of his mouth.
World English Bible (WEB)
By the LORD’s word, the heavens were made: all their army by the breath of his mouth.
American Standard Version (ASV)
By the word of Jehovah were the heavens made, And all the host of them by the breath of his mouth.
Bible in Basic English (BBE)
By the word of the Lord were the heavens made; and all the army of heaven by the breath of his mouth.
Darby Translation (DBY)
By the word of Jehovah were the heavens made, and all the host of them by the breath of his mouth.
Webster's Bible (WBS)
By the word of the LORD were the heavens made; and all the host of them by the breath of his mouth.
Young's Literal Translation (YLT)
By the word of Jehovah The heavens have been made, And by the breath of His mouth all their host.

Read in context

  1. 4கர்த்தருடைய வார்த்தை உத்தமமும், அவருடைய செய்கையெல்லாம் சத்தியமுமாயிருக்கிறது.
  2. 5அவர் நீதியிலும் நியாயத்திலும் பிரியப்படுகிறார்; பூமி கர்த்தருடையகாருணியத்தினால் நிறைந்திருக்கிறது.
  3. 6கர்த்தருடைய வார்த்தையினால் வானங்களும், அவருடைய வாயின் சுவாசத்தினால் அவைகளின் சர்வசேனையும் உண்டாக்கப்பட்டது.
  4. 7அவர் சமுத்திர ஜலங்களைக் குவியலாகச் சேர்த்து, ஆழமான ஜலங்களைப் பொக்கிஷவைப்பாக வைக்கிறார்.
  5. 8பூமியெல்லாம் கர்த்தருக்குப் பயப்படுவதாக; உலகத்திலுள்ள குடிகளெல்லாம் அவருக்கு அஞ்சியிருப்பதாக.
Read all of Psalm 33

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.