Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Psalm 103:22 in Tamil

கர்த்தர் ஆளுகிற எவ்விடங்களிலுமுள்ள அவருடைய சகல கிரியைகளே, அவரை ஸ்தோத்திரியுங்கள்; என் ஆத்துமாவே, கர்த்தரை ஸ்தோத்திரி.

Karththar aalugira evvidangalilumulla avarudaiya sagala kiriyaigalae, avarai sthoththiriyungal; en aaththumaavae, karththarai sthoththiri.

Download verse image

Psalm 103:22 in other Tamil versions

Tamil Indian Revised Version
யெகோவா ஆளுகிற எல்லா இடங்களிலுமுள்ள அவருடைய எல்லா படைப்புகளே, அவரைப் போற்றுங்கள்; என் ஆத்துமாவே, யெகோவாவைப் போற்று.
Open Tamil Contemporary Version
யெகோவா ஆளுகை செய்கிற எல்லா இடங்களிலுமுள்ள அவருடைய படைப்புகளே, அவரைத் துதியுங்கள். என் ஆத்துமாவே, யெகோவாவைத் துதி.
Tamil Easy Reading Version
எல்லா இடத்திலுமுள்ள எல்லாவற்றையும் கர்த்தர் உண்டாக்கினர். எல்லா இடத்திலுமுள்ள எல்லாவற்றையும் தேவன் ஆளுகிறார். அவை அனைத்தும் கர்த்தரைத் துதிக்கவேண்டும். என் ஆத்துமாவே, கர்த்தரைத் துதி.

Psalm 103:22 in English

King James Version (KJV)
Bless the LORD, all his works in all places of his dominion: bless the LORD, O my soul.
World English Bible (WEB)
Praise the LORD, all you works of his, in all places of his dominion. Praise the LORD, my soul!
American Standard Version (ASV)
Bless Jehovah, all ye his works, In all places of his dominion: Bless Jehovah, O my soul.
Bible in Basic English (BBE)
Give praise to the Lord, all his works, in all places under his rule: give praise to the Lord, O my soul.
Darby Translation (DBY)
Bless Jehovah, all his works, in all places of his dominion. Bless Jehovah, O my soul!
Webster's Bible (WBS)
Bless the LORD, all his works in all places of his dominion: bless the LORD, O my soul.
Young's Literal Translation (YLT)
Bless Jehovah, all ye His works, In all places of His dominion. Bless, O my soul, Jehovah!

Read in context

  1. 20கர்த்தருடையவார்த்தையைக்கேட்டு, அவருடைய வசனத்தின்படி செய்கிற பலத்த சவுரியவான்களாகிய அவருடைய தூதர்களே, அவரை ஸ்தோத்திரியுங்கள்.
  2. 21கர்த்தருக்குப்பிரியமானதைச்செய்து, அவர் பணிவிடைக்காரராயிருக்கிற அவருடைய சர்வசேனைகளே, அவரை ஸ்தோத்திரியுங்கள்.
  3. 22கர்த்தர் ஆளுகிற எவ்விடங்களிலுமுள்ள அவருடைய சகல கிரியைகளே, அவரை ஸ்தோத்திரியுங்கள்; என் ஆத்துமாவே, கர்த்தரை ஸ்தோத்திரி.
Read all of Psalm 103

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.