Psalm 104:11 in Tamil
அவைகள் வெளியின் ஜீவன்களுக்கெல்லாம் தண்ணீர் கொடுக்கும்; அங்கே காட்டுக்கழுதைகள் தங்கள் தாகத்தைத் தீர்த்துக்கொள்ளும்.
Avaigal veliyin jeevangalukkellaam thanneer kodukkum; angae kaattukkazhuthaigal thangal thaagaththaith theerththukkollum.
Psalm 104:11 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- அவைகள் வெளியின் உயிர்களுக்கெல்லாம் தண்ணீர் கொடுக்கும்; அங்கே காட்டுக்கழுதைகள் தங்களுடைய தாகத்தைத் தீர்த்துக்கொள்ளும்.
- Open Tamil Contemporary Version
- அவை வெளியின் மிருகங்கள் அனைத்திற்கும் தண்ணீர் கொடுக்கின்றன; காட்டுக் கழுதைகளும் அங்கே தங்களுடைய தாகத்தைத் தீர்த்துக்கொள்கின்றன.
- Tamil Easy Reading Version
- நீரோடைகள் எல்லா காட்டு மிருகங்களுக்கும் தண்ணீரைத் தருகின்றன. காட்டுக் கழுதைகளும் அங்கு வந்து தண்ணீரைப் பருகுகின்றன.
Psalm 104:11 in English
- King James Version (KJV)
- They give drink to every beast of the field: the wild asses quench their thirst.
- World English Bible (WEB)
- They give drink to every animal of the field. The wild donkeys quench their thirst.
- American Standard Version (ASV)
- They give drink to every beast of the field; The wild asses quench their thirst.
- Bible in Basic English (BBE)
- They give drink to every beast of the field; the mountain asses come to them for water.
- Darby Translation (DBY)
- They give drink to every beast of the field; the wild asses quench their thirst.
- Webster's Bible (WBS)
- They give drink to every beast of the field: the wild asses quench their thirst.
- Young's Literal Translation (YLT)
- They water every beast of the field, Wild asses break their thirst.
Read in context
- 9அவைகள்திரும்பவும் வந்து பூமியை மூடிக்கொள்ளாதபடி கடவாதிருக்கும் எல்லையை அவைகளுக்கு ஏற்படுத்தினீர்.
- 10அவர் பள்ளத்தாக்குகளில் நீரூற்றுகளை வரவிடுகிறார்; அவைகள் மலைகள் நடுவே ஓடுகிறது.
- 11அவைகள் வெளியின் ஜீவன்களுக்கெல்லாம் தண்ணீர் கொடுக்கும்; அங்கே காட்டுக்கழுதைகள் தங்கள் தாகத்தைத் தீர்த்துக்கொள்ளும்.
- 12அவைகளின் ஓரமாய் ஆகாயத்துப்பறவைகள் சஞ்சரித்து, கிளைகள்மேலிருந்து பாடும்.
- 13தம்முடைய மேல்வீடுகளிலிருந்து பர்வதங்களுக்குத் தண்ணீர் இறைக்கிறார்; உமது கிரியைகளின் பலனாலே பூமி திருப்தியாயிருக்கிறது.
Cross references
- Psalm 145:16 சங்கீதம் 145:16நீர் உமது கையைத் திறந்து, சகல பிராணிகளின்வாஞ்சையையும்திருப்தியாக்குகிறீர்.
- Job 39:5–8 யோபு 39:5–8காட்டுக்கழுதையைத் தன்னிச்சையாய்த் திரியவிட்டவர் யார்? அந்தக் காட்டுக்கழுதையின் கட்டுகளை அவிழ்த்தவர் யார்? அதற்கு நான் வனாந்தரத்தை வீடாகவும், உவர்நிலத்தை வாசஸ்தலமாகவும் கொடுத்தேன். அது பட்டணத்தின் இரைச்சலை அலட்சியம்பண்ணி, ஓட்டுகிறவனுடைய கூக்குரலை மதிக்கிறதில்லை. அது மலைகளிலே தன் மேய்ச்சலைக் கண்டுபிடித்து, சகலவிதப் பச்சைப்பூண்டுகளையும் தேடித்திரியும்.
- Psalm 104:13 சங்கீதம் 104:13தம்முடைய மேல்வீடுகளிலிருந்து பர்வதங்களுக்குத் தண்ணீர் இறைக்கிறார்; உமது கிரியைகளின் பலனாலே பூமி திருப்தியாயிருக்கிறது.
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.