Psalm 145:16 in Tamil
நீர் உமது கையைத் திறந்து, சகல பிராணிகளின்வாஞ்சையையும்திருப்தியாக்குகிறீர்.
Neer umathu kaiyaith thiranthu, sagala piraanigalinvaanjsaiyaiyumthirupthiyaakkugireer.
Psalm 145:16 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- நீர் உமது கையைத் திறந்து, எல்லா உயிர்களின் வாஞ்சையையும் திருப்தியாக்குகிறீர்.
- Open Tamil Contemporary Version
- நீர் உம்முடைய கையைத் திறந்து, எல்லா உயிரினங்களின் வாஞ்சைகளைத் திருப்தியாக்குகிறீர்.
- Tamil Easy Reading Version
- கர்த்தாவே, நீர் உமது கைகளைத் திறந்து, ஒவ்வொரு உயிரினத்திற்கும் தேவையான எல்லாவற்றையும் கொடுக்கிறீர்.
Psalm 145:16 in English
- King James Version (KJV)
- Thou openest thine hand, and satisfiest the desire of every living thing.
- World English Bible (WEB)
- You open your hand, and satisfy the desire of every living thing.
- American Standard Version (ASV)
- Thou openest thy hand, And satisfiest the desire of every living thing.
- Bible in Basic English (BBE)
- By the opening of your hand, every living thing has its desire in full measure.
- Darby Translation (DBY)
- Thou openest thy hand, and satisfiest the desire of every living thing.
- Webster's Bible (WBS)
- Thou openest thy hand, and satisfiest the desire of every living creature.
- Young's Literal Translation (YLT)
- Opening Thy hand, and satisfying The desire of every living thing.
Read in context
- 14கர்த்தர் விழுகிற யாவரையும் தாங்கி, மடங்கடிக்கப்பட்ட யாவரையும் தூக்கிவிடுகிறார்.
- 15எல்லா ஜீவன்களின் கண்களும் உம்மை நோக்கிக்கொண்டிருக்கிறது; ஏற்ற வேளையிலே நீர் அவைகளுக்கு ஆகாரங்கொடுக்கிறீர்.
- 16நீர் உமது கையைத் திறந்து, சகல பிராணிகளின்வாஞ்சையையும்திருப்தியாக்குகிறீர்.
- 17கர்த்தர்தமது வழிகளிலெல்லாம் நீதியுள்ளவரும், தமது கிரியைகளிலெல்லாம் கிருபையுள்ளவருமாயிருக்கிறார்.
- 18தம்மை நோக்கிக் கூப்பிடுகிற யாவருக்கும், உண்மையாய்த் தம்மை நோக்கிக் கூப்பிடுகிற யாவருக்கும், கர்த்தர் சமீபமாயிருக்கிறார்.
Cross references
- Psalm 104:28 சங்கீதம் 104:28நீர்கொடுக்க, அவைகள் வாங்கிக்கொள்ளும்; நீர் உம்முடைய கையைத் திறக்க, அவைகள் நன்மையால் திருப்தியாகும்.
- Psalm 107:9 சங்கீதம் 107:9அவருடைய கிருபையினிமித்தமும், மனுபுத்திரருக்கு அவர் செய்கிற அதிசயங்களினிமித்தமும் அவரைத் துதிப்பார்களாக.
- Psalm 132:15 சங்கீதம் 132:15அதின் ஆகாரத்தை நான் ஆசீர்வதித்து வருவேன்; அதின் ஏழைகளை நான் அப்பத்தினால் திருப்தியாக்குவேன்.
- Job 38:27 யோபு 38:27வெள்ளத்துக்கு நீர்க்கால்களையும், இடிமுழக்கங்களோடு வரும் மின்னலுக்கு வழிகளையும் பகுத்தவர் யார்?
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.