Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Job 39:5 in Tamil

காட்டுக்கழுதையைத் தன்னிச்சையாய்த் திரியவிட்டவர் யார்? அந்தக் காட்டுக்கழுதையின் கட்டுகளை அவிழ்த்தவர் யார்?

Kaattukkazhuthaiyaith thannichaiyaayth thiriyavittavar yaar? anthak kaattukkazhuthaiyin kattugalai avizhththavar yaar?

Download verse image

Job 39:5 in other Tamil versions

Tamil Indian Revised Version
காட்டுக்கழுதையைத் தன் விருப்பத்திற்கு சுற்றித்திரிய வைத்தவர் யார்? அந்தக் காட்டுக்கழுதையின் கட்டுகளை அவிழ்த்தவர் யார்?
Open Tamil Contemporary Version
“காட்டுக் கழுதையைச் சுதந்திரமாகத் திரியவிட்டவர் யார்? அதின் கட்டுகளை அவிழ்த்தவர் யார்?
Tamil Easy Reading Version
“யோபுவே, காட்டுக் கழுதைகளைச் சுதந்திரமாக அலையவிட்டவர் யார்? அவற்றின் கயிறுகளை அறுத்துவிட்டவர் யார்?

Job 39:5 in English

King James Version (KJV)
Who hath sent out the wild ass free? or who hath loosed the bands of the wild ass?
World English Bible (WEB)
“Who has set the wild donkey free? Or who has loosened the bonds of the swift donkey,
American Standard Version (ASV)
Who hath sent out the wild ass free? Or who hath loosed the bonds of the swift ass,
Bible in Basic English (BBE)
Who has let the ass of the fields go free? or made loose the bands of the loud-voiced beast?
Darby Translation (DBY)
Who hath sent out the wild ass free? and who hath loosed the bands of the onager,
Webster's Bible (WBS)
Who hath sent out the wild ass free? or who hath loosed the bands of the wild ass?
Young's Literal Translation (YLT)
Who hath sent forth the wild ass free? Yea, the bands of the wild ass who opened?

Read in context

  1. 3அவைகள் நொந்து குனிந்து தங்கள் குட்டிகளைப் போட்டு, தங்கள் வேதனைகளை நீக்கிவிடும்.
  2. 4அவைகளின் குட்டிகள் பலத்து, வனத்திலே வளர்ந்து, அவைகளண்டைக்குத் திரும்ப வராமற்போய்விடும்.
  3. 5காட்டுக்கழுதையைத் தன்னிச்சையாய்த் திரியவிட்டவர் யார்? அந்தக் காட்டுக்கழுதையின் கட்டுகளை அவிழ்த்தவர் யார்?
  4. 6அதற்கு நான் வனாந்தரத்தை வீடாகவும், உவர்நிலத்தை வாசஸ்தலமாகவும் கொடுத்தேன்.
  5. 7அது பட்டணத்தின் இரைச்சலை அலட்சியம்பண்ணி, ஓட்டுகிறவனுடைய கூக்குரலை மதிக்கிறதில்லை.
Read all of Job 39

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.