Psalm 104:8 in Tamil
அவைகள் மலைகளில் ஏறி, பள்ளத்தாக்குகளில் இறங்கி, நீர் அவைகளுக்கு ஏற்படுத்தின இடத்தில் சென்றது.
Avaigal malaigalil aeri, pallaththaakkugalil irangi, neer avaigalukku aerpaduththina idaththil sendrathu.
Psalm 104:8 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- அவைகள் மலைகளில் ஏறி, பள்ளத்தாக்குகளில் இறங்கி, நீர் அவைகளுக்கு ஏற்படுத்தின இடத்தில் சென்றது.
- Open Tamil Contemporary Version
- அவைகள் மலைகளுக்கு மேலாய் ஓடி, பள்ளத்தாக்குகளில் இறங்கி, நீர் அவைகளுக்கு ஏற்படுத்திய இடத்தில் நின்றன.
- Tamil Easy Reading Version
- தண்ணீர் பர்வதங்களிலிருந்து கீழே பாய்ந்து பள்ளத்தாக்குகளில் சென்று, பின்பு நீர் அவற்றிற்கென வைத்த இடங்களுக்கெல்லாம் சென்றது.
Psalm 104:8 in English
- King James Version (KJV)
- They go up by the mountains; they go down by the valleys unto the place which thou hast founded for them.
- World English Bible (WEB)
- The mountains rose, the valleys sank down, to the place which you had assigned to them.
- American Standard Version (ASV)
- (The mountains rose, the valleys sank down) Unto the place which thou hadst founded for them.
- Bible in Basic English (BBE)
- The mountains came up and the valleys went down into the place which you had made ready for them.
- Darby Translation (DBY)
- The mountains rose, the valleys sank, unto the place which thou hadst founded for them; —
- Webster's Bible (WBS)
- They go up by the mountains; they go down by the valleys to the place which thou hast founded for them.
- Young's Literal Translation (YLT)
- They go up hills — they go down valleys, Unto a place Thou hast founded for them.
Read in context
- 6அதை வஸ்திரத்தினால் மூடுவதுபோல ஆழத்தினால் மூடினீர்; பர்வதங்களின்மேல் தண்ணீர்கள் நின்றது.
- 7அவைகள் உமது கண்டிதத்தால் விலகியோடி, உமது குமுறலின் சத்தத்தால் விரைந்துபோயிற்று.
- 8அவைகள் மலைகளில் ஏறி, பள்ளத்தாக்குகளில் இறங்கி, நீர் அவைகளுக்கு ஏற்படுத்தின இடத்தில் சென்றது.
- 9அவைகள்திரும்பவும் வந்து பூமியை மூடிக்கொள்ளாதபடி கடவாதிருக்கும் எல்லையை அவைகளுக்கு ஏற்படுத்தினீர்.
- 10அவர் பள்ளத்தாக்குகளில் நீரூற்றுகளை வரவிடுகிறார்; அவைகள் மலைகள் நடுவே ஓடுகிறது.
Cross references
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.