Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Psalm 104:6 in Tamil

அதை வஸ்திரத்தினால் மூடுவதுபோல ஆழத்தினால் மூடினீர்; பர்வதங்களின்மேல் தண்ணீர்கள் நின்றது.

Athai vasthiraththinaal mooduvathubola aazhaththinaal moodineer; parvathangalinmael thanneerkal nindrathu.

Download verse image

Psalm 104:6 in other Tamil versions

Tamil Indian Revised Version
அதை ஆடையினால் மூடுவதுபோல ஆழத்தினால் மூடினீர்; மலைகளின்மேல் தண்ணீர்கள் நின்றது.
Open Tamil Contemporary Version
உடையினால் மூடுவது போல் நீர் அதை ஆழ்கடலினால் மூடினீர்; வெள்ளம் மலைகளுக்கு மேலாய் நின்றது.
Tamil Easy Reading Version
நீர் அதனைத் தண்ணீரால் போர்வையைப் போன்று மூடினீர். தண்ணீர் மலைகளை மூடிற்று.

Psalm 104:6 in English

King James Version (KJV)
Thou coveredst it with the deep as [with] a garment: the waters stood above the mountains.
World English Bible (WEB)
You covered it with the deep as with a cloak. The waters stood above the mountains.
American Standard Version (ASV)
Thou coveredst it with the deep as with a vesture; The waters stood above the mountains.
Bible in Basic English (BBE)
Covering it with the sea as with a robe: the waters were high over the mountains;
Darby Translation (DBY)
Thou hadst covered it with the deep, as with a vesture; the waters stood above the mountains:
Webster's Bible (WBS)
Thou coveredst it with the deep as [with] a garment: the waters stood above the mountains.
Young's Literal Translation (YLT)
The abyss! as with clothing Thou hast covered it, Above hills do waters stand.

Read in context

  1. 4தம்முடைய தூதர்களைக் காற்றுகளாகவும், தம்முடைய ஊழியக்காரரை அக்கினிஜுவாலைகளாகவும் செய்கிறார.
  2. 5பூமி ஒருபோதும் நிலைபேராதபடி அதின் ஆதாரங்கள்மேல் அதைஸ்தாபித்தார்.
  3. 6அதை வஸ்திரத்தினால் மூடுவதுபோல ஆழத்தினால் மூடினீர்; பர்வதங்களின்மேல் தண்ணீர்கள் நின்றது.
  4. 7அவைகள் உமது கண்டிதத்தால் விலகியோடி, உமது குமுறலின் சத்தத்தால் விரைந்துபோயிற்று.
  5. 8அவைகள் மலைகளில் ஏறி, பள்ளத்தாக்குகளில் இறங்கி, நீர் அவைகளுக்கு ஏற்படுத்தின இடத்தில் சென்றது.
Read all of Psalm 104

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.