Genesis 8:5 in Tamil
பத்தாம்மாதம் மட்டும் ஜலம் வடிந்துகொண்டேவந்தது; பத்தாம் மாதம் முதல் தேதியிலே மலைச்சிகரங்கள் காணப்பட்டன.
Paththaammaatham mattum jalam vadinthugondaevanthathu; paththaam maatham muthal thaethiyilae malaichigarangal kaanappattana.
Genesis 8:5 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- பத்தாம் மாதம்வரைக்கும் தண்ணீர் குறைந்துகொண்டே வந்தது; பத்தாம் மாதம் முதல் தேதியிலே மலைச்சிகரங்கள் காணப்பட்டன.
- Open Tamil Contemporary Version
- பத்தாம் மாதம்வரை தொடர்ந்து வெள்ளம் வற்றிக்கொண்டிருந்தது. பத்தாம் மாதம் முதலாம் நாள் மலைகளின் உச்சிகள் தெரிந்தன.
- Tamil Easy Reading Version
- வெள்ளமானது மேலும் மேலும் கீழே போயிற்று. பத்தாவது மாதத்தின் முதல் நாளில் அனைத்து மலைகளின் மேல்பாகமெல்லாம் தெரிய ஆரம்பித்தது.
Genesis 8:5 in English
- King James Version (KJV)
- And the waters decreased continually until the tenth month: in the tenth [month], on the first [day] of the month, were the tops of the mountains seen.
- World English Bible (WEB)
- The waters receded continually until the tenth month. In the tenth month, on the first day of the month, the tops of the mountains were visible.
- American Standard Version (ASV)
- And the waters decreased continually until the tenth month: in the tenth month, on the first day of the month, were the tops of the mountains seen.
- Bible in Basic English (BBE)
- And still the waters went on falling, till on the first day of the tenth month the tops of the mountains were seen.
- Darby Translation (DBY)
- And the waters abated continually until the tenth month: in the tenth [month], on the first of the month, the tops of the mountains were seen.
- Webster's Bible (WBS)
- And the waters decreased continually, till the tenth month: in the tenth [month], on the first [day] of the month, were the tops of the mountains seen.
- Young's Literal Translation (YLT)
- and the waters have been going and becoming lacking till the tenth month; in the tenth [month], on the first of the month, appeared the heads of the mountains.
Read in context
- 3ஜலம் பூமியிலிருந்து நாளுக்கு நாள் வற்றிக்கொண்டே வந்தது; நூற்றைம்பது நாளுக்குப்பின்பு ஜலம் வடிந்தது.
- 4ஏழாம்மாதம் பதினேழாம் தேதியிலேபேழை அரராத் என்னும் மலைகளின்மேல் தங்கிற்று.
- 5பத்தாம்மாதம் மட்டும் ஜலம் வடிந்துகொண்டேவந்தது; பத்தாம் மாதம் முதல் தேதியிலே மலைச்சிகரங்கள் காணப்பட்டன.
- 6நாற்பது நாள் சென்றபின், நோவா தான் பேழையில் செய்திருந்த ஜன்னலைத் திறந்து,
- 7ஒரு காகத்தை வெளியே விட்டான்; அது புறப்பட்டுப் பூமியின்மேல் இருந்த ஜலம் வற்றிப்போகும்வரைக்கும் போகிறதும் வருகிறதுமாய் இருந்தது.
Original words (Hebrew)
- waters · H4325מַיִם mayim
- decreased · H2637חָסֵר châçêr
- continually · H1980הָלַךְ hâlak
- until · H5704עַד ʻad
- tenth · H6224עֲשִׂירִי ʻăsîyrîy
- month · H2320חֹדֶשׁ chôdesh
- tenth · H6224עֲשִׂירִי ʻăsîyrîy
- first · H259אֶחָד ʼechâd
- month · H2320חֹדֶשׁ chôdesh
- tops · H7218רֹאשׁ rôʼsh
- mountains · H2022הַר har
- seen · H7200רָאָה râʼâh
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.