Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Psalm 105:26 in Tamil

தம்முடைய தாசனாகிய மோசேயையும் தாம் தெரிந்துகொண்ட ஆரோனையும் அனுப்பினார்.

Thammudaiya thaasanaagiya mosaeyaiyum thaam therinthugonda aaronaiyum anuppinaar.

Download verse image

Psalm 105:26 in other Tamil versions

Tamil Indian Revised Version
தம்முடைய ஊழியனாகிய மோசேயையும் தாம் தெரிந்துகொண்ட ஆரோனையும் அனுப்பினார்.
Open Tamil Contemporary Version
அவர் தமது அடியானாகிய மோசேயையும், தாம் தெரிந்தெடுத்த ஆரோனையும் அனுப்பினார்.
Tamil Easy Reading Version
எனவே தேவன் தமது தாசனாகிய மோசேயை அனுப்பினார். தேவன் தேர்ந்தெடுத்த ஆசாரியனாக ஆரோன் இருந்தான்.

Psalm 105:26 in English

King James Version (KJV)
He sent Moses his servant; [and] Aaron whom he had chosen.
World English Bible (WEB)
He sent Moses, his servant, and Aaron, whom he had chosen.
American Standard Version (ASV)
He sent Moses his servant, [And] Aaron whom he had chosen.
Bible in Basic English (BBE)
He sent Moses, his servant, and Aaron, the man of his selection.
Darby Translation (DBY)
He sent Moses his servant, [and] Aaron whom he had chosen:
Webster's Bible (WBS)
He sent Moses his servant; [and] Aaron whom he had chosen.
Young's Literal Translation (YLT)
He hath sent Moses His servant, Aaron whom He had fixed on.

Read in context

  1. 24அவர் தம்முடைய ஜனங்களை மிகவும் பலுகப்பண்ணி, அவர்களுடையசத்துருக்களைப்பார்க்கிலும் அவர்களைப் பலவான்களாக்கினார்.
  2. 25தம்முடைய ஜனங்களைப் பகைக்கவும், தம்முடைய ஊழியக்காரரைவஞ்சனையாய் நடத்தவும், அவர்களுடைய இருதயத்தை மாற்றினார்.
  3. 26தம்முடைய தாசனாகிய மோசேயையும் தாம் தெரிந்துகொண்ட ஆரோனையும் அனுப்பினார்.
  4. 27இவர்கள் அவர்களுக்குள் அவருடைய அடையாளங்களையும், காமின் தேசத்திலே அற்புதங்களையும் செய்தார்கள்.
  5. 28அவர் இருளை அனுப்பி, அந்தகாரத்தை உண்டாக்கினார்; அவருடைய வார்த்தைகளை எதிர்ப்பாரில்லை.
Read all of Psalm 105

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.