Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Psalm 105:25 in Tamil

தம்முடைய ஜனங்களைப் பகைக்கவும், தம்முடைய ஊழியக்காரரைவஞ்சனையாய் நடத்தவும், அவர்களுடைய இருதயத்தை மாற்றினார்.

Thammudaiya janangalaip pagaikkavum, thammudaiya oozhiyakkaararaivanjsanaiyaay nadaththavum, avarkaludaiya iruthayaththai maatrinaar.

Download verse image

Psalm 105:25 in other Tamil versions

Tamil Indian Revised Version
தம்முடைய மக்களைப் பகைக்கவும், தம்முடைய ஊழியக்காரர்களை வஞ்சனையாக நடத்தவும், அவர்களுடைய இருதயத்தை மாற்றினார்.
Open Tamil Contemporary Version
அவர் எகிப்தியர்கள் இஸ்ரயேலரை வெறுக்கவும், அவருடைய ஊழியருக்கு விரோதமாக சூழ்ச்சி செய்யவும், எகிப்தியரின் இருதயங்களை மாற்றினார்.
Tamil Easy Reading Version
எனவே எகிப்தியர்கள் யாக்கோபின் குடும்பத்தைப் பகைக்கத் தொடங்கினார்கள். அவர்களின் அடிமைகளுக்கு எதிரான திட்டங்கள் வகுத்தார்கள்.

Psalm 105:25 in English

King James Version (KJV)
He turned their heart to hate his people, to deal subtilly with his servants.
World English Bible (WEB)
He turned their heart to hate his people, to conspire against his servants.
American Standard Version (ASV)
He turned their heart to hate his people, To deal subtly with his servants.
Bible in Basic English (BBE)
Their hearts were turned to hate against his people, so that they made secret designs against them.
Darby Translation (DBY)
He turned their heart to hate his people, to deal subtilly with his servants.
Webster's Bible (WBS)
He turned their heart to hate his people, to deal subtilly with his servants.
Young's Literal Translation (YLT)
He turned their heart to hate His people, To conspire against His servants.

Read in context

  1. 23அப்பொழுது இஸ்ரவேல் எகிப்திற்கு வந்தான்; யாக்கோபு காமின் தேசத்திலே பரதேசியாயிருந்தான்.
  2. 24அவர் தம்முடைய ஜனங்களை மிகவும் பலுகப்பண்ணி, அவர்களுடையசத்துருக்களைப்பார்க்கிலும் அவர்களைப் பலவான்களாக்கினார்.
  3. 25தம்முடைய ஜனங்களைப் பகைக்கவும், தம்முடைய ஊழியக்காரரைவஞ்சனையாய் நடத்தவும், அவர்களுடைய இருதயத்தை மாற்றினார்.
  4. 26தம்முடைய தாசனாகிய மோசேயையும் தாம் தெரிந்துகொண்ட ஆரோனையும் அனுப்பினார்.
  5. 27இவர்கள் அவர்களுக்குள் அவருடைய அடையாளங்களையும், காமின் தேசத்திலே அற்புதங்களையும் செய்தார்கள்.
Read all of Psalm 105

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.