Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Psalm 105:29 in Tamil

அவர்களுடைய தண்ணீர்களை இரத்தமாக மாற்றி, அவர்களுடையமச்சங்களைச் சாகப்பண்ணினார்.

Avarkaludaiya thanneerkalai iraththamaaga maatri, avarkaludaiyamachangalais saagappanninaar.

Download verse image

Psalm 105:29 in other Tamil versions

Tamil Indian Revised Version
அவர்களுடைய தண்ணீர்களை இரத்தமாக மாற்றி, அவர்களுடைய மீன்களை சாகடித்தார்.
Open Tamil Contemporary Version
அவர்களுடைய நீர்நிலைகளை அவர் இரத்தமாக மாற்றினார், அவர்களுடைய மீன்கள் மாண்டுபோனது.
Tamil Easy Reading Version
எனவே தேவன் தண்ணீரை இரத்தமாக்கினார். எல்லா மீன்களும் மடிந்தன.

Psalm 105:29 in English

King James Version (KJV)
He turned their waters into blood, and slew their fish.
World English Bible (WEB)
He turned their waters into blood, and killed their fish.
American Standard Version (ASV)
He turned their waters into blood, And slew their fish.
Bible in Basic English (BBE)
At his word their waters were turned to blood, and he sent death on all their fish.
Darby Translation (DBY)
He turned their waters into blood, and caused their fish to die.
Webster's Bible (WBS)
He turned their waters into blood, and slew their fish.
Young's Literal Translation (YLT)
He hath turned their waters to blood, And putteth to death their fish.

Read in context

  1. 27இவர்கள் அவர்களுக்குள் அவருடைய அடையாளங்களையும், காமின் தேசத்திலே அற்புதங்களையும் செய்தார்கள்.
  2. 28அவர் இருளை அனுப்பி, அந்தகாரத்தை உண்டாக்கினார்; அவருடைய வார்த்தைகளை எதிர்ப்பாரில்லை.
  3. 29அவர்களுடைய தண்ணீர்களை இரத்தமாக மாற்றி, அவர்களுடையமச்சங்களைச் சாகப்பண்ணினார்.
  4. 30அவர்களுடைய தேசம் தவளைகளைத் திரளாய்ப் பிறப்பித்தது; அவர்களுடைய ராஜாக்களின் அறைவீடுகளிலும் அவைகள் வந்தது.
  5. 31அவர் கட்டளையிட, அவர்களுடைய எல்லைகளிலெங்கும் வண்டுகளும் பேன்களும் வந்தது.
Read all of Psalm 105

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.